வகுப்பு மோதல்களுக்கு முடிவு
காணப்பட... [Part-II]
To view Part-I >
|
|
The World famous
singer
Click:Songs for Britney Spears
Thanks: Dinakaran, the
Tamil
E-Mail News
|
[Part-II]
அவன்:
எவரைமுன் பார்த்தாலும் என்னஉன் சாதிஎன்றே,
உவமைத் தெளிக்கும் உவகை கவிஞ!
தவறேசெய் கின்றாய் தயங்கா(து) இருளை...
அவிழ்க்க, அமாவாசையோ நீ!
காசு கிடைக்கு(து) என்றால் கற்பனையும் கடவுளென்று,
பூசிப் புளுகாலே, புகலுக்குள் மயங்கி; (நேர்மைவிலகி)
கூசும் சொல்நுழைத்து கோணல் நடைகளொடு,
வாசி...வாசி என்று வழிவோனோகவிஞன்?
மாட்டுத்தோல் போர்த்தி மதம்கொண்டு பாய்ப்புலியாய், கூட்டுச் சதிக்குள் குரங்கான ஓநாயே! (நீ), தீட்டுச் சதைவருடிதீண்டாமை யுள்புரளும்…
பாட்டை நிறுத்தேடா பாவி!
[இந்தப்படிக்கு...
ஊழல் வகுப்புபேதம் ஏழ்மை அறியாமை ஒழியாமல்
தொடரும் காரணம், "யாருக்குத் தெரியும்?"திரும்பவும்…
நினைவுப் படுத்துகின்றேன்... [பாகம் ஒன்றில் உள்ளது.]
அப்பனின் சாதிச் சட்டியைத்தன் பிறவிச் சொத்தென...
சுப்பனும் தொடர்ந்ததில் பிச்சைஎடுத்(து) உண்டுவர, சட்டென ஓர்நாள் அச் சட்டி(உரிமை) தவறிவிட உடைய, [அதைஎண்ணி] குப்புறப் படுத்(து) மீண்டும் குமுறி அழுவானோ சுப்பன்?
*பசுந்தோல் போர்த்தி –
ஆடு, கோழி, மீன் தின்ன கூடாது என்று தடுக்க முற்படாது
மற்றும் நாட்டுப்பற்றுடன் சாதிகளை விலகி மன ஒற்றுமைக்கு
முயற்சிகளை மேற்கொள்ளாது பசுவதை மட்டும் வேண்டாம்
என்று பெரும்பாண்மை மக்களை மாமிசம் உண்ண விடாமல்
துன்புறுத்துகின்ற வஞ்சக உள்நோக்கங்களைக் குறிப்பிடுறது.
சாதிச் சட்டி -
வகுப்புவாரி இடஒதுக்கீடு
அந்தப்படிக்கு...
வகுப்பு மோதல்களுக்கு முடிவு காணப்பட...
|
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
சொடுக்கு:
அறிவியல் சாந்த
கவிதைகள்:
சொடுக்கு:
|




No comments:
Post a Comment