Recent verses: மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்!
எடுப்பு:
கல்லே!கல், எச்சிலையும் கல்லே... கடவுளில்லை! புல்லே! எதையும் புனிதமெனத் தேயாதே! எல்லை யிலாப்பொய்யால் ஏய்க்கும் மதம்விலகி... கல்லல்செய் காயம் ஒளிரும்! உடைப்பு: தூசுகள் அடர்ந்த காற்றில் - சுவாசமே, தூய்மை யாக இல்லை! மாசுகள் படிந்த மதத்தில் - மனிதனும், மனித னாக இல்லை! ஆசைகள் பண்பில் வேண்டும் - அனைவரும் அன்பிலே இணைய வேண்டும்! ஓசையாய் உறக்கம் வேண்டும் - அதற்கு, ஒற்றுமை ஒழுக்கம் வேண்டும்! பூசல்கள் நாசம் அழிய - கொள்கையில், பொதுவான நீதி வேண்டும்! பாசமும் பரிவும்ஒன்ற - அதிலே, பகைகளும் புகையும் போகுமே! தூசுகள் சாதிகள் விலகி - உயர்வுற தூய்மையில் தேசம் வேண்டும்! மாசுடன் பேதங்கள்ஓதும் - மதம்விலகி, தேசியம் பேச வேண்டும்! Work for people's unity! If you want true democracy... Work for peoples' unity; If we fail to make it, immediately; In future one day, suddenly... Our generation will miss country! [Next] |
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
தீண்டு:
Work for people's unity |
No comments:
Post a Comment