Saturday, 8 December 2012

Scientific realities > எதிரியக்கம் > மதமூட நம்பிக்கைகள்!


சுவாசயியக்கம்... கழலஉடலம், ஆவிபேசுமோ?

சூடுப்பட்டு கொதிக்கும்நீர் மேலும் சூடுஆக, நீராவி!
காற்றுள் கலந்து விண்ணைச் சேர, கார்முகில்
;
ஆடுவிட்டு மாடுமாறும் சுவாசக்காற்றும் நீராவிபோல்
,
ஆகாயமே ஏகினாலும் பெய்மழைவழி, அவனி திரும்புமே
!
கூடுவிட்டு கூடுப்பாயும் மனிதமூச்சும், ஆவியாக
...
குவலயத்தில் குவிந்தகாற்று... செல்லும்போக்கில் அலையுமே!


ஏடுவிட்டு ஏடுப்புரட்டி எழுதத் தாவிடும், கோலென;
மானுடம்விடும் ஆவிமூச்சும் மதியவெய்யில் காய்தல்போல்
,
ஆணுள்பெண்ணுள் சுவாசக்காற்று அங்குமிங்கும் தாவும்நேர்வில்

மூக்குத்தொட்டு நாக்குத் தீண்டஅம் முயங்கலைநீ...
காதல் எனலாம்; கவிதைச் சொல்லலாம்! சுவாசயியக்கம்
...
கழலஉடலம்; ஆவிபேசுமோ? பிணம்உ லாவுமோ? அறிவே!



                                                                                                  
                                                                                          Click:        மேலும்…

இரவில்… குளிக்குமோ பேய்
< சொடுக்கு >

<மேலும் கதைகட்கு>



No comments:

Post a Comment