Friday, 25 January 2013

கடவுளை வணங்கும்நீநல்லவனாக, ஆக வேண்டுமே!

All Job Advices Sites
             

               முன்னோட்டம் காண்பி:   என் அன்னையை இழந்ததிலிருந்து


               
 

கடவுளை நீங்கள் நம்பாததற்கு…       
       காரணம் என்னவென்று அவ்வப்போது
வடக்கும் தெற்குமாய் வளைந்துநீ       
       கேட்கின்றாய்; பதில்இதோ! இப்போது!
திடமொடு சொல்கிறேன் திருந்திடு      
       நீநல்லவனாக இல்லையே! – எப்போதும்,
கடவுளை வணங்கும்நீ நல்லவனாக, [உலகுக்கு]
      கடமைகள் ஆற்றிட வேண்டுமே! - சாதி
மடமைவிலகி மானுடமாகி தேசியம்நேசி!         
      நேர்மையதில், நில்நீ நல்லவன்!

       தொடர்ச்சியைக் காண்பி:    காதலால் இசைந்ததும்

                                                                                                                                                   

நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
 
தீண்டு:
 

No comments:

Post a Comment