Photos: PrakasH MunnA
இறைச்சி உண்ணும் மானுடரை இகழ்ந்தி கழ்ந்து சாடுறீர்!
இறைச்சி யால்உடம் பிருக்க இகழ்ந்து பேசல் ஆகுமோ?
இறைச்சி யோடு இறைச்சி சேர இறைச்சி யான; மூடரே!
இறைச்சிநீக்கி நரம்பெழும்பில் இயங்கஉம்மால் இயலுமோ?
இறைச்சி யால்உடம் பிருக்க இகழ்ந்து பேசல் ஆகுமோ?
இறைச்சி யோடு இறைச்சி சேர இறைச்சி யான; மூடரே!
இறைச்சிநீக்கி நரம்பெழும்பில் இயங்கஉம்மால் இயலுமோ?
ஒற்றுமைக்கும் பலத்திற்கும் இதுதான் வழி!
கட்டெறும்புள் கற்றாரைக் காவிநிற செவ்வெறும்பு
உற்றார் உறவாராய் ஒன்றிப் புணரவிட
சற்றேஆ ராய்வாய் சகத்துள் சதிசாதி
நிற்கா நிலைக்கா அறி!
கட்டெறும்புள் கற்றாரைக் காவிநிற செவ்வெறும்பு
உற்றார் உறவாராய் ஒன்றிப் புணரவிட
சற்றேஆ ராய்வாய் சகத்துள் சதிசாதி
நிற்கா நிலைக்கா அறி!
No comments:
Post a Comment