Sunday, 18 May 2014

பாட்சா ரஜினி நடைஇல்லை!



Ajay Gautham

[மாணிக் பாட்சா] ரஜினி...
நடை இல்லை!
சிவாஜி கட்டபொம்மன்,
[தேசபக்தி] பார்வை இல்லை!
எம்ஜிஆர் போல்...
தயாள குணம் இல்லை!

கையிலே வாள் இல்லை!
இடுப்பிலோ வாள்...
உறை இல்லை!
பக்கத்தில்...
பட்டத்து ராணி இல்லை!
அமர இருக்கை இல்லை!

வேற்றுமை, மதம் பேதம்;
பின்புறம் கதவு வழி,
பிரதமர் ஆக...

கூச்சம் இல்லாமல்,
உலகுக்கு காட்சியளிக்க;
வேடம் தயாராக,
எனக்கு  இருக்க...

23ம் புளிகேசிகேசி போல்...
என்னை, இந்த இக்கட்டான,
நிலைமைக்கு ஆளாக்கிட்ட;
கற்பனை இறைவன்...
யாரடா அங்கே?

அவனை -
உலகம் விட்டு,
உடன்...வெளியேற்று!

No comments:

Post a Comment