காண்க புகைப் படம் > சொடுக்கு >
https://plus.google.com/u/0/app/basic/stream/
தீராத வேலையில்லாத் திண்டாட்டம்...
இல்லாதவனைத் [சொல்லும் கடவுளை]
தேடி அலைவதனாலே தீராது!
அரசர்கள் இந்நாட்டை ஆண் ட காலங்களில்நம்,
முன்னோர் உழைப்புக்களை சுரண்டிப் பதுக்கிட்ட;
ஆலையப் புதையல்களைத் தோண்டி வெளியேஎடு!
வறுமைப் போம்! பசி... போம்! அல்லல் போம்!
அவலம் போம்! தொல்லைப் போம்! துயரம் போம்!
பேதம் ஓதல் போம்! தீவிர வாதம் போம்!
அவனவன் விருப்பப்படி கல்வி ஆண்டவனை
[இருக்கும் பட்சத்தில்] தரிசிக்க வழிவிடு!
அறிவு வரும்! தகுதி வரும்! திறமை வரும்!
பிதற்றுகிற சொர்க்கம் மோட்சம் கூட,
மானுடம் பிறந்துப்பட உய்ய...
பிழைப்புத் தரும் நம் அகிலம்தான் என்றுஆமே!!
எப்போது எங்களுக்கு உண்மைச் சுதந்திரம்?
முடிந்து கடந்தன! இந்திய மண்ணில்...
அறுபத்தி ஏழு ஆண்டுகள்;
சுதந்திரம் வாங்கி!
இன்றுவரை இம் மண்ணை,
ஆள்வோர்...
இங்கிலாந்துஅரசு, இல்லையே!
ஏன் இன்னும் இப்பூமியில்...
மடியவே இல்லை;
சாதிகள் ஓதல்கள்! மோதல்கள்!
அறவே நீங்கி?
நொடிந்தும் ஒடுக்கப் படுவோர்,
தினந்தோறும் பொறுமையாய்;
வறுமையைத் தாங்கி...
விடியுமோ வாழ்வு? எந்நாளோ?
அதுஎன்று, வாடித் துயருகிறான்...
இந்து... தாழ்த்தப் பட்டவனோடு,
ஏங்கி!
சாதிகளை களைய முற்படும்,
நேர்மையான அரசு! நாட்டில்,
ஏற்படும்நாள்;
எந் நாளோ? அது வரை...
அவ்வப்போது நிகழ்கின்ற,
கற்பழிப்பு வன்கொடுமைகள்,
கொலைகள்...
சாதிகள் ஒழியாது, அழியாதே!
இந்தியர் ஒற்றுமை வயலில்,
சாதிகளை களைகள் என...
பிடுங்குவார் யாரோ?
No comments:
Post a Comment