Recent verses: மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்! சுவாசயியக்கம்... கழலஉடலம் ஆவிபேசுமோ?
சாதிமதம் விலகு
அழியுமே, பெண்ணடிமைக் களமே!
கழுதைப் பொதிசுமக்கும்; காண்(கின்ற) இராப்பகற்
பொழுதைப் புவிசுமக்கும்; நிழல்தரும் ஆலம் - விழுதை மண்சுமக்கும்; விழிப்புணர்வு இல்லாதோர்-பற் பழுதை எகிற்சுமக்கும்; பாவையுள் ஆணும்முயங்க, கண்ணீருள் முழுகி... பெண்மட்டும் வாழ்நாள் முழுதும்துயர்! சுமப்பதோ? தலைவிதி எழுத்து சொல்லும் பொய் தெய்வத்தால் அல்ல; பிழையாய் மானுடத்தை பிரித்தொடுக்கும் கற்பனை மணற்கயிரே! அழியுமே, சாதிமதம் விலகு, ஆணாதிக்க பெண்ணடிமைத் தளமே!
அவள்: பெண்னின் பிறப்பும் தேவையா? - அவள்
பிறந்திட துன்பம் தானம்மா!
தோழி: பெண்ணேவரும் தலைமுறை வேர்அம்மா!
பெண்மையே, உலகுக்கு உயிர்ப்பின் கரு அம்மா!
நேர்மை நீதியற்ற செயல்கள்!
பொருள்ப்பறித்து தட்சணையால் பெண்ணைப் புணரலும்;
விரும்பா ஒருவனொடு வீழ்என்று வலுவில்,
திருமணம் செய்வித்தலும்; தீயோரால் மக்கள்,
பிரிவுபடப் பிய்ப்பதும் தான்!
Show large
loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference
among nations;
Plan your
thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
|
E.Mail received by
Wills in
Honourable World
Welware
Advisor and Leader
Kavithai Chittu]
![]() ![]()
I have ever seen...
ஏதென்சுநகரத்து
எழில்மிகு வாலிபன்]
|



No comments:
Post a Comment