பொங்கல் இனிப்போடு, புத்தாண்டில் வாழ்த்துகிறோம்!
பொங்கலிடு திங்களிது புத்தாண்டில் வாழ்த்துகிறோம்!
சென்றுலகு சுற்றிவந்(து) எங்களிடம் - பொங்கல்! எத்தனைப்பேர் வீடுகளில் பொங்குதென் றேசொல்ல... சிட்டே சிறகு விரி! எட்டுத் திசைசென்றே எட்டாத செய்திகளை, கட்டுக் கதைவிலகி கற்பனைகள் சேராது, கட்டுரையாய் காவியமாய் கண்டுவரக் காயமெங்கும், சிட்டே சிறகு விரி! பற்றிஎரி யும்வயிற்றைப் பாச முடன்தடவி, சட்டினியைத் தொட்டுதினம் சாதம்எனக் கூழ்களியை, பிட்டுண்டே இன்றும் பிழைப்போர் உயர்வுபெற, சிட்டே சிறகு விரி! தொட்டுகரம் தாலிகட்டி தூயவளை கொடுமைசெய்து, தட்சணைகள் கேட்டுத்தரம் தாழ்ந்து மறந்தவனை, கட்டி இழுத்துவந்து காலில் விழச்செய்ய... சிட்டே சிறகு வரி! கொட்டும் பனிமலையை விட்டும் சமவெளியை, தொட்டும் அலைகடலுள் தூங்குகின்ற கங்கையினை, வெட்டிகால் வாய்வழியே வீழச்செய் காவிரியுள்! சிட்டே சிறகு சிறகு வரி! சாதி மத வகுப்பு சண்டை ஒழி நாட்டுமக்கள்... நீதிபெற நீஉயரு; நீயுயர பேதமறு! புத்தாண்டில் வாழ்த்துகின்றோம் பொங்கல் இனிப்போடு, சிட்டே சிறகுவிரி செல் ! Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
|
E.Mail received by
Wills in
Honourable World
Welware
Advisor and Leader
Kavithai Chittu]
![]() ![]() அமிழ்த ஊற்றால்துள்ளி http://tamilamudam.blogspot.com
I have ever seen...
ஏதென்சுநகரத்து
எழில்மிகு வாலிபன்]
|



No comments:
Post a Comment