(1)ஒளியின் வேகமோ...நிமிடத்திற்கு,ஒரு லட்சத்துஎண்பத் தாராயிரத்துஇருநூற்றுஎண்பத்து ரெண்டுபுள்ளிமுன்னூற்றுதொன்னூற்றேழு(1,86,282.397)மைல்களாம்!அம்ம...!என்னை ஊடுருவிநோக்கும் உன்றன்பார்வையின்பாய்ச்சலோ –பாய்ச்சலின் வேகமோ...அது, அறிவியல் –ஒளிவேகக்கருவி கொண்டும்,அளந்து...நிர்ணயிக்க இயலாது!ஒரு அனுமானமே!பல நூறாயிரம்ஒளி ஆண்டுகள்!(ஒரு ஒளி ஆண்டுபல நூறாயிரம் - 5.88மில்லியன் மில்லியன்மைல்களாம்???)என் –காதல் புவனமே!உலகம்...உருண்டையானதுதான்உன்னை –சந்தித்த பிறகே...அதில் எனக்குநம்பிக்கை வந்தது!நானும்... நிலா ஆனேன்!நீயோ...பூமியாகவே மாறிஎன்னை –சுழலச் செய்கிறாய்!உன்னை –சுழற்றி மகிழ்கின்றாய்!என் -சுழலும் பூமியின்,ஓசோன் படலமே!இங்கே –ஏப்ரல்-மே சூரியனின்... அல்ட்ராவயலட்பூமி உயிர்களை,பயிர்களை, வயல்களை,சுற்றி எரிக்கும்முனைப்பில்...எரிமலைஆறுபோல்பாய...நீயோ –உன் உலகமாகஎன்னைக்காப்பாற்ற முற்படாமல்,காற்று மண்டலத்தைத்தொற்றிக்கொண்டு...அங்கிருந்துநோக்குகின்றாயே!
கார்பண்டைஆக்சைடே போல் –பாரத, பேத மனநோய்நம்மைப் பிரித்துஒன்றலுக்கு தடையாய்ஊறு செய்கின்றதோ?அங்கமே!தென்றல், வரும் திசை...எதுவென்றுதெரிவிக்கும்ஆனமோ மீட்டர்...உன் கண்கள்என்னைத் தீண்டதொடும் திக்கைஅறிவிக்க வேண்டுமே!காற்றின் அழுத்தத்தைகணக்கிடும்பாரோ மீட்டரும்ஆவல் கொள்ளும்உன் நெருக்கத்தின்இருக்கத்தைநான் அளந்தறியஉதவுமோ?இயற்கைச் சூழலின்வெப்பத்தின் தன்மையை வெளிப்படுத்தும்கலோரி மீட்டர்...உன் கோப, தாபஅனலைகணிக்க, தணிக்கபயன்படுமோ?வளையா வானமே!வானவில் –வயலட்இண்டிகோநீலம் பச்சைமஞ்சள்ஆரஞ்சுசிவப்பு - என்றுஏழு நிறங்களையும் –தன்னுள்கொண்டுள்ளது!
என்றாலும்
தயக்கம் விலகி
பூமியை வணங்கி
இணைகின்றது!கார்முகிலே!நான் –வர்ணதாசன் அல்ல!நீ மழையைப் பொழிய...தோன்ற! (2)பொழியாத போது,பச்சோந்தியே போல்...இல்லாமல் மறைய!மேகமே!உனக்கு –நானே 'சிரபுஞ்சி'!என்னை விட்டுவிலகாதே
உலகில்அதிக அளவில்,மழைப் பெய்யும் பகுதி –இனி...'சிரபுஞ்சி' அல்ல!என் பெயர்தான்...கின்னசில் –இடம்பெற வேண்டும்!உன் மழையை -என் இதயத்தில்...தாராளமாய்...பொழிவி!என் முகம் நோக்கும் –விண்ணிலவே!கதிரவன்தன் வட்டப்பாதைக்குள்நொடி ஒன்றுக்குஇருநூற்று அய்ம்பதுகிலோ மீட்டர்வேகத்தில்சுழல்கின்றானாம்!முழுமதியாய்உன்னை காணும்இரவெல்லாம்எத்தனை மைல்கள்வேகமென்றுதெரியாமலே...என்னை நானும்சுழற்றுகின்றேனே!என் கவிதைச்சுரங்கமே!மேகங்களின் -மோதல்களில்மின்னல் விரிந்தது!உன் விழிகளின்தேடல்களில்என் சன்னல் திறந்தது!நிலவின் ஒளியே!மின்னலுக்குள்உள்ளதாம் மின்சாரம்!உன்னில் இருந்தோ…விண் சாரமே...உணரப்படுகின்றதே!பிரபஞ்ச...கரு மையமே!மின்னற்கொடியேபோல்…நீ வெடிக்கபரவலாய் தெரித்தஒளித் துகல்கள்வானின் –நட்சத்திரங்கள்...காதலில் என்னைஅருகில் வா என்றுகண் சொடுக்கும்தாரகைகள்!என் நினைவுப்பிரவாகமே!விண்வெளியில்மட்டுமா...ஒளியாறு!என்னை நீ நோக்கஉன்விழி –மொழியினின்றும்பாய்கின்றதே...என் உயிர்ஆறு!புன்னகைக்கும் –
வெள்ளை நிலாவே!அண்டத்துள்உள்ளதாம்பால்வெளி (வீதி)!நான் கண்டதோ...அதை,உன்னிடமே!அது என்னகருப்பு வளையம்(பிளாக் ஹோல்)!?பிரபஞ்சம்முமுமையும்அதனால் இழுக்கப்படுகின்றனவே!நானும் -உன்வசமாய்ஈர்க்கப் படுகின்றேனே!ஆச்சரியமே!உன் விழியீர்ப்புவிசையை அறிய...கிரகங்களின்ஈர்ப்பை அளக்கும்நியூட்டனின் தத்துவம்உதவாமல் போயிற்றே!ஆனால் கிரகங்கள்போன்றே...ஈர்பபும் தாவலும்ஒருங்கேஉன்னிடத்தில்...எப்படி?பிரபஞ்ச மையமே!சூரியகுடும்பமே போல்...நானும் –உன்னை விட்டு...முப்பத்து மூன்றாயிரம்ஒளி ஆண்டுகள்தொலை தூரத்தில்...விலகி –ஒரு மூலையில் –
(3)மின்மினிப் பூச்சிபோல்சுற்றுவதாய்உணர்கின்றேனே!எனக்கும் உனக்கும்எதற்கோ...இந்த இடைவெளி!.அழகு வீணசே!நீ...கந்தக அமிழத்தை –மழையாய்பொழியாதே!
அமிலம் பட்டுநம் காதல் கொடிகருகிவிடக் கூடாதே!சூரிய(ன்) குடும்பத்து 'ப்ளூட்டோ'வேபோலவும் என்னைத் தொலைவில்கடைசியாய் வைத்து தனிமையில்சுழல விடாதே!சூரியன்...ஹைடிரஜனை,பிரதானமாககொண்டு,எரிந்தழிகின்ற...அகிலமெழுகுவர்த்தி!என் நினைவுகளோ...உன்னையே –ஆதாரமாகக்கொண்டொளிரும்,வளரும்...காதல்வர்த்தி!
அணங்கே!சூரிய குடும்பத்தில்கோள்கள் மொத்தம்ஒன்பதாம்!நாமோ...காதல் பாதைக்குள்இணைந்த பிறகேஅதைப்பற்றிமுடிவுசெய்யவேண்டும்!என் காதல்பூந் தோட்டமே!தமிழ்நாட்டில்...வானிலை –ஆய்வு மைய்யங்கள் –ஏழு இடங்களில்...சென்னை,கோயம்புத்தூர்,உதகமண்டலம்,கொடைக்கானல்,திருச்சி, சேலம்,மதுரை... என்றுஉள்ளனவாம்!உன், இக் –காணான் தேச –கவிதைகளைநீ ஆயும்...ஒரே மையம் –உனக்கே தெரியும்!அது... எங்கே என்று!என் காதல் –ஆய்வு மையமே!சோலார்நெப்யூலாவோ...வாயு அடர்த்தியுடன்சுழலும் தூசித் தட்டு!நீயோ -என்னைத்தென்றலுடன்சூழ்ந்திட்ட...மணமோடு, சுகமான –மல்லிகை மொட்டு!காதல்அரங்கேற்றமே!தாரகைஒளிக்கற்றைகள்பல தூசுஅடுக்குகளைவாயுப் படலங்களைதாண்டிவெளிப்படுவதால்விட்டு விட்டுமின்னுதலைச்செய்கின்றனவாம்!நம் கனவுஒளிக் குவியலோ...இந்தியபேத மாசுகளைஊடுருவி ஒதுக்கிஒற்றுமைத்தெளிவில் தூய்மையில்உயர்ந்து –மறையாமல்ஒளிர்கின்றது!என் தாக தேசமே!பூமியில் மட்டுமன்றுவியாழனிலும்தண்ணீர் காற்றுஉண்டு என்றுதனியே இங்கே,என்னை விட்டுவிலகிச் செல்லாதே!என்றாவது ஓர்நாள்கங்கைகாவிரியோடு,இணைந்துஉறவாடும்...குமரிக் கடலுக்குள்,நீந்தி மகிழும்!
No comments:
Post a Comment