Photos: sunidhi kapoor
Oh! My Literature-in Beauties!
Nucleus Centre!
Sun’s surface is seen…
Ever with turbulent!
In some times,
The heat becomes as,
Magnetic storm…
Then tear off itself from sun…
And goes out!
I don’t know…
To you, at where -
The volatile area is!
Consequence on,
I tear off myself,
Throughout my head!
Of your river memories…
As expressed in dreams,
For you, I’m being
changed;
Such a tasty fish!
While my dreams of memories,
Offer me non-digestion stage!
The magnetic storm,
That departures from sun,
With very fastest speed,
As such a Tsunami…
Flows on Earth only!
While our love
field…
Doesn’t arrive towards me!
But do dance with you only,
And
ever shows her beauties!
|
[In Tamil]
என் காதல் இலக்கியத்தின்
அழகு கரு மையமே!
சூரியனின் மேற்பகுதி
கொந்தளிப்பாகக்
காணப்படுகிறதாம்!
சில நேரங்களில்,
வெப்பத்தால் –
பிய்த்துக்கொண்டு...
காந்தப் புயல்,
வெளியேறுகிறதாம்!
உன்னிடம்...
கொந்தளிப்பான பகுதி,
எது என்று தெரியாமல்...
என் தலையை அல்லவோ,
நான் பிய்த்துக்கொண்டு...
உன் நினைவுகளால்...
வெளிப்படும், கனவுகளில்...
உனக்கு –
உருசி அறியும் கயலாக,
நான் மாற...
எனக்கு, அசீரணமாகிறதே!
சூரியனிலிருந்து புறப்படும்
காந்தப் புயல்...
பூமியை நோக்கியே,
பாய்கின்றது!
நம் காதல் வயலோ...
உன்னிடமே... அசைந்தபடி,
என்னை
அடைய விடுப்படாமல்...
அழகு காட்டுகின்றதே!
What's it? Black hole ! Oh My Moon Space beauty! Oh My love wonders Planet! |
Oh! My Moon Space beauty!
No comments:
Post a Comment