Sunday, 21 April 2013

ஒற்றுமைக்கும் பலத்திற்கும் இதுதான் வழி!

 
  PrakasH MunnA's profile photoPhotos:PrakasH MunnA

சுரண்டலைச் சுரண்டெனச் சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிடச் சுரண்டிடச் சுரண்டலும் சுருளுமோ?
சுரண்டலைச் சுரண்டெனச் சுரண்டிடும் சுரண்டரை...
சுரண்டரின் சுரண்டலை... சுரண்டிடச் சுரண்டிடச்
சுரண்டரும் சுருளுவர்; சுரண்டலும் சுருளுமே!

  இறைச்சி உண்ணும் மானுடரை இகழ்ந்தி கழ்ந்து சாடுறீர்!
  இறைச்சி யால்உடம் பிருக்க இகழ்ந்து பேசல் ஆகுமோ?
  இறைச்சி யோடு இறைச்சி சேர இறைச்சி யான; மூடரே!
  இறைச்சிநீக்கி நரம்பெழும்பில் இயங்கஉம்மால் இயலுமோ?


           ஒற்றுமைக்கும் பலத்திற்கும் இதுதான் வழி!

  கட்டெறும்புள் கற்றாரைக் காவிநிற செவ்வெறும்பு
  உற்றார் உறவாராய் ஒன்றிப் புணரவிட
  சற்றேஆ ராய்வாய் சகத்துள் சதிசாதி
  நிற்கா நிலைக்கா அறி!

No comments:

Post a Comment