Shriniketh V's profile photoWillswords M's profile photoSameera Tadikonda's profile photoNanki Grewal's profile photo





> Shared publicly  -  7 Dec 2014
Delhi: 27-year-old woman raped allegedly by Uber cab driver
http://www.firstpost.com/india/delhi-27-year-old-woman-raped-allegedly-by-uber-cab-driver-1837873.html


TO STOP RAPING, FRAME CASTES WISE REGIMES!
 

Part-I 

சாதி வாரியாக மாநிலங்கள்/சாதிவாரி முதல்வர்கள் [எவ்வாறு?] 

    At each state, as per current administrative procedures, all District Collectors' jurisdiction boundaries should be expanded according to count of castes and on basis of population census in each caste.

        After completing the procedure as aforesaid at every expanded area, Caste wise states should be framed and as well as State Caste wise Governments would be formed.

        As such for CM post, one member from each caste will be selected for each State caste wise government.

       All District Collectors will be promoted as Secretaries to Government from present position. Thus all District Collectors posts will be removed from entire administration.

       All caste wise states will be united with their related class as one that's as (SC ST BC etc) Class wise Government. Class wise Government will be associated with State caste wise governments and run under Central Government's control.     

      For each Class wise Government as Joint PM, a member will be selected from any of castes on Class wise basis.

       All powers existing now with State Governors will be transferred under the jurisdiction of  Joint PMs.  That's Joint PM will take in-charge the powers of a State Governor.

PART-II                                           
        As example, bring to mind the Scheduled castes and Scheduled Tribes classes, for forming Castes wise State and as such State Castes wise governments. 

      At Tamil Nadu, as main castes under SC class, there are three  in count.  Those are (1) Paa urai Iyer alias pariyas; (2) Devendra kula vellalar alias Pallar and Telugu Adi-Anthiras alias Arunthuthiyar.
        
      So, for Scheduled castes, three State castes wise governments are enough.

        The State SCs Castes wise Governments are named as --

1)     State Tamil SC Adi-diravidar    
         Governmet;

2)     State Tamil SC Devendra kula
         Vellalar Government;

3)     State SC Tamil-Telugu
         Arunthuthiyar Government; 
        
         Here, ST class is declared as separate one. 
         So one State, Tamil ST Caste government for ST class is framed.

      As such MBCs and BCs will obtain up to 10 States in count as States Tamil BCs Castes wise Governments.

        The State BCs Castes wise Governments are formed as --

1)     State Tamil BC Farmers    
         Government;

2)     State Tamil BC Weavers
         Government;

3)     State Tamil BC Fisher men
         Government;

4)     State Tamil BC Business men Government;

5)     State Tamil BC Hand craft
         Technicians Government;

6)     State Tamil BC Workmanship
         Government;

7)     State Tamil Factory and
         Fieldwork Tech. Government.

For Muslims (throughout India) State Languages wise governments should be allowed. 

Forward communities can be obtained two states on religious wise basis i.e., one as State Tamil vainavas' Government; and another as State Tamil Saivar Government.

General:
If people demand separated land areas for their living conveniences and to claims rights from their  State Castes wise governments via showing  their inner castes the land areas may be divided either as Revenue Divisions or Sub caste Divisions on basis of current counts of the inner castes and as such population strength.  

The main and very important services of new state wise regimes: 


       For the crimes related with raping, untouchables and as such anti society crimes either on basis of castes and religious differences or by other illegal practices --

a)   The State Caste wise SC or ST Government concerned  that which belongs to the caste of the victim or victims  will attend the case to punish the criminals beyond caste and religion according to law and order simultaneously.

b)  The State Cast wise MBC BC or OCs' Government belongs the culprit's cast can't be involved on any means to safeguard criminal/criminals who did the crimes against to SCs and STs as aforesaid.

--  Thus all the anti society crimes as such raping, untouchable  etc. will be brought to end by the Caste wise SC, ST Governments and as well as via giving supports by other MBC BC and FCs governments too as per constitution of India.

     Further all sorts of reservations as such in education jobs etc will also be brought to an end.  All States castes wise governments will remove the current reservation policies in due course.

Benefits while forming Castes wise regimes!

On languages via foundation, every caste gets State Caste wise Government as its own.

Every State Chief Minister is selected by his caste's nationals concerned for each State Caste wise Government.

So on any manner other castes' members can't be participated in the ministry of any State Caste wise Government though he holds the same mother tongue.

Since, raping and murders against women and untouchable crimes on basis of religious and castes grounds will be brought to end simultaneously.

Entire vacancies in employments and postings arises and created at State Caste wise Government offices would be offered at 100 percent [in full] to the caste belonging nationals.

Thus reservation policies in providing employments at every State Caste wise Government will be abandoned. [This determination will not be applied at Central Government jobs],

Though for Indians [beyond castes and religions differences] no obstructions either in continuing or establishing businesses as per law, seeking jobs, getting employment at private sector and as such for residential purposes  purchasing lands for constructing building at any people living part of States and country.

[சாதி வாரியாக மாநிலங்கள்/சாதிவாரி முதல்வர்கள் [எவ்வாறு?] 

பகுதி [Part]  - I. 
 
          நடப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரப்பூர்வமான எல்லைகளை  விரிவுப்படுத்தி சாதிவாரியாக மாநிலங்களை தோற்று விப்பது.

         அந்தப்படிக்கு மாநிலங்களில் சாதி வாரியாக அரசுகள் அமைதிடுவது; மாநில முதல்வர்களை சாதி வாரியாக தேர்வு செய்திடுவது.

          நடப்புப்படி உள்ள மாவட்ட ஆட்சியர்களை அரசுத் துறை செயலர்களாக பதவியுயர்வுகள் அளித்திடுவது.

           அதனடிப்படையில் மாவட்ட ஆடசியர் பணியிடங்களை இல்லாமல் செய்வது.

            நடப்பில் உள்ள அந்தந்த வகுப்புக்கள் அடிப்படையில் [உ.ம்; தாழ்த்தப்பட்ட வகுப்பு அடிப்படையில்...  அந்தப்படிக்கு, பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு அடிப்படையில்... ] சாதி வாரி மாநில அரசுகள் வகுப்புவாரி  அமைப்புக்களாக தனித் தனியே ஒருங்கிணைக்கப்படுகின்றன.

            வகுப்பு அடிப்படையில் அமைப்பாக்கப்பட்ட சாதி வாரி மாநில அரசுகளின் வகுப்புவாரிகூட்டமைப்புகட்கு சம்பந்தப்பட்ட வகுப்புச் சார்ந்த ஒருவர் மைய அரசின் துணைப் பிரதமராகதேர்வு செய்யப் படுகிறார்.

             நடப்பில் உள்ள  அரசுகளின் மாநில ஆளுநர் பொறுப்புக்கள் மேற்படி தேர்வுச் செய்யப்பட்ட துணைப் பிரதமர் அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

பகுதி [Part]  - II.

          சாதி வாரி மாநில அரசுகளின் பிரதானப் [முக்கிய] பணிகள்:

          பெண்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான//சாதி அடிப்படை இல்லாத கற்பழிப்பு மற்றும் தீண்டாமை வன்கொடுமை அனைத்துச் சமூக அநீதி குற்றங்கட்கு --

அ )     பாதிக்கப்பட்ட பெண்கள்/நபர்களின் சாதியைச் சார்ந்த அரசுகள்    
           குற்றங்கள் புரிந்திட்டவர்கள் மீது சட்டப்பூர்வாமக நடவடிக்கைகள்
           மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப் பட முடியும் என்கின்ற
            நிலைமையில் --

ஆ)     மேற்படி புரிந்திட்ட வன்கொடுமை யாளர்கட்கு குற்றவாளிகிளின்     சாதிசார்ந்த அரசு, தண்டனைகளில் இருந்து குற்றங்கள் புரிந்திட்டவர் களை காப்பாற்ற அதிகாரம் இல்லை என்கின்ற நிலைமையில் -- --  
       சாதி அடிப்படையிலான குற்றங்கள் எத்தன்மை உடையன ஆயினும் யாவும் இறுதி செய்யப்படுகின்றன,  அந்தப்படிக்கு பெண்களுக்கெதிரான கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றங்கள் நடந்திடாதவாறு தடுக்கப்பட  புதிய நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன.

          இந் நிலைமையில் கல்வி வேலைவாய்ப்புக்கள் மற்றும் இதர நேர்வுகள் யாவிலும், வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் அவசியம் ஏற்படவில்லை என்பதால் ஒவ்வொரு மாநில சாதிவாரி அரசாலும் நிராகரிக்கப் படுகின்றன .

பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகட்கு நிரந்திரமாக முடிவு காணப்பட சாதிவாரி மாநிலங்கள்/அரசுகள் அமைவுறுமானால் சாத்தியமாகும்!

உருவாகும் விளைவுகள் / பலன்கள் :
 
பேச்சு வழக்கு எந்த மொழி ஆயினும் ஒரு சாதியினரை வேறொரு சாதி சார்ந்த அமைப்புக்கள், பேசப்படும் மொழி அடிப்படையிலும் ஆள்வது முற்றுமாக தவிர்க்கப்படுகிறது.

பேசப்படும் மொழி ஆதாரங்களில் சாதி வாரியாக மாநில அரசுகள் அமைகின்றன.

சாதி வாரியாக மாநில முதல்வர்களை அவரவர் சாதி சார்ந்த மக்கள் தேர்வுச் செய்திட காண்போம்.

பெண்களின் சுயமரியாதைகட்கு எதிரான கற்பழிப்பு கொலைகள் வரதட்சணை சீர்கொழுப்பு கொடுமைகள் முதலான அனைத்து வகையான மானுட தீய ஒழுக்கங்கட்கும் முடிவு ஏற்ப்படுகின்றது.

மாநில அரசுகளில் நூறு சதவீத அரசுப் பதவிகள் மற்றும் பணிகளை அந்தந்த சாதிச்சார்ந்த மாநில மக்கள் அடைவார்கள். தற்போது நடைமுறையில் உள்ள வகுப்புவாரி    ஒதுக்கீடுகள் உடன்நிகழ்வாக முடிவடைகிறது.

தற்போது நடப்பில் உள்ளவாறு இந்தியர் எவரும் எங்கேயும் தனியார் துறைகளில் பதவிகளை அடைவதிலோ பணிகளில்  சேருவதிலோ வியாபாரம் செய்வதிலோ தொழில்கள் புரிவதிலோ குடி இருக்க வீடுகள் கட்டுவதிலோ நிலங்கள் வாங்குவதிலோ தடை இருந்திடாது.

முடிவுரை:

ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளுங்கள் சாதிகள் வாரியாக வீதிகள் உண்டு!

சிறு நகரங்களை எடுத்துக் கொள்ளுங்கள் சாதிகள் அடிப்படையில் பகுதி பகுதியாக மக்கள் வாழ்விடங்கள் இருந்து வருகின்றன!

சென்னைப் போன்ற பெருநகரங்களி லும், மக்கள் வாழ்விடங்கள் சாதிகள் வாரியாகத்தான்  என்கின்ற அடிப்படையில் மாறுப்பாடுகள் இல்லை!

அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள்; அங்கேயும் சட்டமன்றம் பாராளும்  மன்றம் வேட்ப்பாளர்கள்  தகுதிகட்கு அவரவர் சார்ந்த சாதியையே ஓட்டுகள் எண்ணிக்கைக் கணிப்பில் முன்வைக்கப்படுகின்றது!

வகுப்பு அடிப்படையில் என்றாலும் தனித் தொகுதி ஒதுக்கீடுகள் என்பதானது சாதி அடிப்படையில்தான் நிகழ்கின்றது!

வேற்றுமைகளை களைய முற்படாமல் லாப நோக்கத்திற்காக மட்டும் என்றல்லாமல் சாதிப் பிளவுகளை வலுப்படுதிடவே சில தினசரிகளும் பல வார இதழ்களும் கடவுள் நம்பிக்கையை முன்வைத்து மதத்தீவிர வாதங்களை ஊக்குவிக்கின்றன.

பணமுடையோர் செல்வாக்கு மிக்கவர்கள் என்று பொருளாதார நிலைப் பாட்டால்  உயர்வுப் பெற்றாலும் அட்டவணைப் பட்டியலில் உள்ளார்கள் என்றால் உரிய சமூகமரியாதை  இல்லை!

குடிசைவாழ் மக்களானால், "கொசுக்கள் கடிக்கத்தான் செய்யும் சாக்கடைகளை இல்லாமல் செய்ய முடியுமா?" என்று சாதி அநீதிகளை சகித்து கொள்ளும் மத அடிமைகளாக வாழும் நெருக்கடிக்கு கட்டுமான அடித்தளங்களாக உள்ளவை சாதிகள்தாம்!

அந்தப்படிக்கு சாதிகளைப் போன்றே, 'ஏழ்மையை ஒழிக்க முடியாது' என்று அரசுகளும் தவறாக கடவுள் நம்பிக்கைகளால் முறையே திட்டமிடாது இருந்திடும்  நிலையில், சாதிவாரி மாநிலங்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையின்பாற்ப்பட்டது.


Love is not an Educational subject to say as learn! Its a density feelings like flood producing points appeared itself at underneath of every human being's brain and heart!
இந்திய  மதம்/அரசியல் என்பதானது அனைத்தும் பசுந்தோல் போர்த்திட்ட ஓநாய்களாகவே சாதி ஆடுமாடுகள் மந்தைகளுக்குள் ஆடு மாடுகளை மேய்ப்  பனவாகவும் இருக்கின்றன.

மதம்/அரசியல் என்பது பலருக்கு பசு[மாட்டின்]  தோல்! ஓநாய்கள் சாதிகளில் மூர்க்கமானவர்கள!

எவன் அன்பு காட்டுவதில் மற்றும் தேசப் பற்றில் அக்கறை உள்ளவன் போல் நடிக்கின்றானோ, அவன்தான்  பேதங்கள் ஓதுவதில் மூர்க்கமானவனாகவும் இருக்கின்றான்!

மொழிவாரி அரசுகளால்  - சாதி
பிரிப்புகள்  அழிவுறவில்லை!

வகுப்புவாரி  இடஒதுக்கீடுகள்...
சமத்துவத்தை  நிறுவிடவில்லை;

தனித்தொகுதி நடைமுறைகள் ஏழ்மைமூலங்களை...
[சாதி மதம் விலகி பேத மனோ வியாதிகளைக்]
களைந்திடவில்லை!

சாதிவாரி மாநிலங்களால் [அரசுகளால்]
நாடு ஒற்றுமைப் படும்! நிகழ்த்த சபதம் செய்!










Nanki Grewal
Yesterday 02:32
I will fight this till I die. 
Add a comment...

[]


 Girl Allegedly Killed, Hanged From Tree in Uttar Pradesh Again
 Girl Allegedly Killed, Hanged From Tree in Uttar Pradesh Again

For reference [Click]                                                                                                 

கற்பழிப்பு குற்றங்கட்கு முடிவு எற்ப்படுத்துதல் 

சாதிஅர  சுக்கு சபதம்செய் தப்பென்றால்                                                                        ஓதல் 
ஓதல மனோநோய்  ஒழி!

In English:

Take oath to frame castes/classes wise regimes!
Otherwise destroy castes ailment! 

 

In BJP-Ruled Madhya Pradesh, a Minister Defends Akhilesh and Mulayam

In BJP-Ruled Madhya Pradesh, a Minister Defends Akhilesh and Mulayam
கண்ணகிநீ!  போர்களமே,  காண்!

Read ndtv News [Click > URL]:
http://m.ndtv.com/article/india/in-bjp-ruled-madhya-pradesh-a-minster-defends-akhilesh-and-mulayam-536721

பத்தரைப்*  பேர்கண்ட பாஞ்சாலி...யோ நீயும்?
இத்தரை எப்படி ஏற்றதோ?
சத்தியமே!
உன்னைச் சிதைய...
உருக்குலைத் தோர்அழிய;
கண்ணகியே!  சிங்கமென காண்!

வெறிப்பிடித்த நாய்களை வீதிகளில்; பார்ப்பதுபோல்...

சொறிஓநாய்,  அரசாய் துறையில்; திரிவதைப்பார்!
இன்றுசு  தந்திரம் ஏழைகட்கோ? அல்லவென்று...
சிங்கமென,  தங்கைகளே ஒன்று!

நீதி குருடோ? நியாயம் அழிந்திடுதே!

ஆதிப்பெண்  என்றால்...
அவமதிப்புஏன்? சாதிவெறிப் புண்ணுள் ஒடுங்கி புதையும்,   
பெண்நிலை மீள்!
கண்ணகி நீ!  ஊர்வலம்போர் காண்!


*பத்து  x அரை =   பத்தரை.

[பத்தரை = ஐந்து  > ஐந்து  பேர்]