Saturday, 11 April 2015

சிரித்தலில், 'சிரித்தல்' மலர்ந்து சிரித்தல்!



  


ந​கைத்தலில்,  ந​கைத்தல்;  ந​கைத்து ந​கைத்தல்!
ந​கைத்தல், ந​கைத்தலில்; அல்ல!

விளக்கம் (1):

சிரிப்புக்களில்    (ந​கைத்தலில்)
சிரிப்பாவது       (ந​கைத்தல்)
மலர்ந்து            (ந​கைத்து)* 
சிரித்தல்!           (ந​கைத்தல்)
சிரிப்பு              (ந​கைத்தல்)

பழித்தலில் (அல்லது)எள்ளி                                                                                                  ந​கையாடலில்     (ந​கைத்தலில்)

இல்​லை!            (அல்ல!)

*கள்ளம் ஏதும் இல்லாது…

விளக்கம் (2):

சிரித்தலில்         (சிரிப்புக்களில்)…
சிரித்தல்            (சிரிப்பாவது)
மலர்ந்து             (கள்ளம் ஏதும் இல்லாது)                              சிரித்தல்!

சிரித்தல்...   
சிரித்தலில்         பழித்தலில் (எள்ளி ந​கையாடலில்)
அல்ல!

[குறிப்பு:  சிரித்தல் என்ற ​சொல்லுக்கு தமிழ்அகராதியில்;
ந​கைத்தல், மலர்தல், எள்ளுதல்,  பழித்தல் – ஆகியன,
​பொருள் ஆம்.]
 

No comments:

Post a Comment