Photo : RaJaa B.
சோலையா?நான்
சோலைவன சூழல்செடியா? கொடியா?
சாலையா? சாலைஓரம் செடிமலரா? கொடிகனிகளா?
தென்னையா? தென்னையிள ஓலையா? நீகாத்திருக்க...
என்னைதழுவ காதலா! ஏன்தென்றல் சுற்றிடுது; என்னையே?
வான் மகிழ்விக்கும் மழைச்சுரப்பில்,
சாலையா? சாலைஓரம் செடிமலரா? கொடிகனிகளா?
தென்னையா? தென்னையிள ஓலையா? நீகாத்திருக்க...
என்னைதழுவ காதலா! ஏன்தென்றல் சுற்றிடுது; என்னையே?
வான் மகிழ்விக்கும் மழைச்சுரப்பில்,
கொடி
அசைக்கும் பூவிரிப்பில்,
தேன்
தெரிக்கும் திசைப்பரப்பில்;
வண்டிசைக்கும்
மதுஉண்ட கொழுப்பில்,
அசைந்தேன்
நானும்உன் அசைப்பில்;
ஆகா ஆனந்தமும்
அகலமும் ஒன்றென ஆக;
முகிழ் மீண்டும் இசைந்திடுமே! மழை பொழிந்திடுமே!
No comments:
Post a Comment