திங்கள்பிறை அணிந்திட்ட இடுகாட்டு...
சிவப்பெருமான் எங்கே?
சங்குகரன் தங்கைமகன்! யானை...
முகன்எங்கே?
தங்கநிறன் கங்கையணி பிறையோன்
முருகன் எங்கே?
மங்கையொரு பங்கன் பங்கன் மைத்...
துனன்-மாள் எங்கே?
பங்கம்படப் பிறந்திட்ட கரிகர சுதன்கதைப்
படிஎங்கே? நான்கு...
முகன்பிரம்மன்; சிங்க முகன்நர சிம்மன்...
இருகடவுளும்தான் எங்கே?
சங்குகரன் தங்கை அங்கையற் கண்ணி
எங்கே?
மங்கையர் மூதேவியர் அலைமலைகலை
எங்கே?
அய்ங்கரத்தோன் எங்கே? ஆறுமுகன்
எங்கே? இன்னும்...
யார்யாரோ தெய்வம் உண்டோ தேரில்
உயிரோடு
அனைவ ரையும் கட்டி இழுத்து வா!
பக்தர் காண இங்கே.
உயிரிலாதது கடவுளோ? உட்கார்ந்த...
நிலைக
ளில்மண் *சடலங்களை...
மானுடன் மூங்கில் பாடைகளில் சுமந்...
துசெல்லக் கண்டேன்!
*[பொம்மை (சிற்பங்)களை]
நெய்யாய்த் திரண்ட பாற்கடல் உலகவ...
ரைப்படத்தில் எங்கே?
பாற்கடலை உலக வரைப்படத்தில் தேடு...
திசைத்தெரிய வில்லை!
பாற்கடல்மேல் பாம்பு இருப்பதாக பேத
சாதிஓ நாய்கள்; ஓதுகிற...
தேர்குற்றச் செயல்எதற்கோ? ஆய்க;
பிழைஅலை... மூளையே!
பாற்கடலை எங்கென்றே பார்த்தவர்...
யார்? சொல்ல யாரும் இல்லை(யே)!
பாற்கடல் வெண்ணெய் உண்ட தாக-பறை...
தெய்வங்கள் எங்கே?
பாற்கடலை கடைந்ததாக ஓதுவோனின்...
தேவர்அசுரர் எங்கே?
பாற்கடலை கடைந்திட்ட அரவு/மத்துமலை...
எங்கே?
மூஞ்சூரு[எலி] சுமந்துசெல்லல் ஆகுமோ?
யானைத்தலை மானுட முண்டத்தை...
ஊண மூளை வந்தேறி வம்சனே!ஒரு...
மானுடனை... மயிலெடுத்துப் போகுமோ?
உலகம் விழுங்கிட்ட மாமிச அண்டமான;
மகா பிண்டத்தை...
பருந்து சுமந்து பறக்குமோ? ஏற்பதோ?
மனிதத் தலைசடை முடிஉள்அடங்குமோ?
கங்கை நதியுமே!
மனிதனின் சிரசு மீது அமருமோ... ஓதும்
உலகமகா பிழையனே
அணிகலனாக சிவனின் விண் பிறையுமே?
எம்மாணவர்
நீ,கற்பிக்க அவற்றைக் கற்பதோ?
[கற்களில் செதுக்கிய சிற்ப பொம்மைகளை]
வினாயகனை எலிசுமந்து திரிந்ததாம்!
கந்தனோடு மயில், வாகனம் ஆகி;
உலகமே சுற்றி வந்திட்டதாம்!
கருடனும் தன பங்குக்கு...
பெருமாளைச் சுமந்து பறந்திட்டதாம்!
பனிமலைகளை விழியால் எரிக்க இயலுமோ?
அறிவியலால் ஆய்க!
மனித நெற்றியில் மூன்று கண்களாம் நம்ப...
வோ? ஏற்குமோ? சாதி...
பிணிபேத இழிவை கடவுள் எங்கே? கேள்!
@
மதம்வ ளர்த்து சோறுண்ணும் தினவிலே
வதந்திக்கு அளவில்லையே! பொய்யனே
உனக்குள் உலககுரு (தம்)பட்டம் எதற்கு?உன்
மனக்கணக்கு திராவிட னும்அறிய அறிவிலே!
அறிவியல் கொண்டு பறையடா புலன்களுக்
குப்புரியா என்செல்லமே!
கருவறை கோயில் எதற்கடா? இந்தியாவில்
அனைத்துத் தரப்புப்பெண்
குறிசாதி இறுமாப் பினனும் ஏமாற!நீ மட்டும்
முதலாம் அன்னியனே!
அறியா கடவுள்வழி... எம்நாட்டை ஆளவோ?
அறிவிஉன்றன் இனகணக்கு திராவிடனும்
தெரிய; இல்லை கைபர் போலன் ஆளஉன்
பேர வாரிசுகள் கணவாய்கள் காணவெளி
யேற தாமே திரும்ப தயார்... ஆக உடன்நீயே.
சிவப்பெருமான் எங்கே?
சங்குகரன் தங்கைமகன்! யானை...
முகன்எங்கே?
தங்கநிறன் கங்கையணி பிறையோன்
முருகன் எங்கே?
மங்கையொரு பங்கன் பங்கன் மைத்...
துனன்-மாள் எங்கே?
பங்கம்படப் பிறந்திட்ட கரிகர சுதன்கதைப்
படிஎங்கே? நான்கு...
முகன்பிரம்மன்; சிங்க முகன்நர சிம்மன்...
இருகடவுளும்தான் எங்கே?
சங்குகரன் தங்கை அங்கையற் கண்ணி
எங்கே?
மங்கையர் மூதேவியர் அலைமலைகலை
எங்கே?
அய்ங்கரத்தோன் எங்கே? ஆறுமுகன்
எங்கே? இன்னும்...
யார்யாரோ தெய்வம் உண்டோ தேரில்
உயிரோடு
அனைவ ரையும் கட்டி இழுத்து வா!
பக்தர் காண இங்கே.
உயிரிலாதது கடவுளோ? உட்கார்ந்த...
நிலைக
ளில்மண் *சடலங்களை...
மானுடன் மூங்கில் பாடைகளில் சுமந்...
துசெல்லக் கண்டேன்!
*[பொம்மை (சிற்பங்)களை]
நெய்யாய்த் திரண்ட பாற்கடல் உலகவ...
ரைப்படத்தில் எங்கே?
பாற்கடலை உலக வரைப்படத்தில் தேடு...
திசைத்தெரிய வில்லை!
பாற்கடல்மேல் பாம்பு இருப்பதாக பேத
சாதிஓ நாய்கள்; ஓதுகிற...
தேர்குற்றச் செயல்எதற்கோ? ஆய்க;
பிழைஅலை... மூளையே!
பாற்கடலை எங்கென்றே பார்த்தவர்...
யார்? சொல்ல யாரும் இல்லை(யே)!
பாற்கடல் வெண்ணெய் உண்ட தாக-பறை...
தெய்வங்கள் எங்கே?
பாற்கடலை கடைந்ததாக ஓதுவோனின்...
தேவர்அசுரர் எங்கே?
பாற்கடலை கடைந்திட்ட அரவு/மத்துமலை...
எங்கே?
மூஞ்சூரு[எலி] சுமந்துசெல்லல் ஆகுமோ?
யானைத்தலை மானுட முண்டத்தை...
ஊண மூளை வந்தேறி வம்சனே!ஒரு...
மானுடனை... மயிலெடுத்துப் போகுமோ?
உலகம் விழுங்கிட்ட மாமிச அண்டமான;
மகா பிண்டத்தை...
பருந்து சுமந்து பறக்குமோ? ஏற்பதோ?
மனிதத் தலைசடை முடிஉள்அடங்குமோ?
கங்கை நதியுமே!
மனிதனின் சிரசு மீது அமருமோ... ஓதும்
உலகமகா பிழையனே
அணிகலனாக சிவனின் விண் பிறையுமே?
எம்மாணவர்
நீ,கற்பிக்க அவற்றைக் கற்பதோ?
[கற்களில் செதுக்கிய சிற்ப பொம்மைகளை]
வினாயகனை எலிசுமந்து திரிந்ததாம்!
கந்தனோடு மயில், வாகனம் ஆகி;
உலகமே சுற்றி வந்திட்டதாம்!
கருடனும் தன பங்குக்கு...
பெருமாளைச் சுமந்து பறந்திட்டதாம்!
பனிமலைகளை விழியால் எரிக்க இயலுமோ?
அறிவியலால் ஆய்க!
மனித நெற்றியில் மூன்று கண்களாம் நம்ப...
வோ? ஏற்குமோ? சாதி...
பிணிபேத இழிவை கடவுள் எங்கே? கேள்!
@
மதம்வ ளர்த்து சோறுண்ணும் தினவிலே
வதந்திக்கு அளவில்லையே! பொய்யனே
உனக்குள் உலககுரு (தம்)பட்டம் எதற்கு?உன்
மனக்கணக்கு திராவிட னும்அறிய அறிவிலே!
அறிவியல் கொண்டு பறையடா புலன்களுக்
குப்புரியா என்செல்லமே!
கருவறை கோயில் எதற்கடா? இந்தியாவில்
அனைத்துத் தரப்புப்பெண்
குறிசாதி இறுமாப் பினனும் ஏமாற!நீ மட்டும்
முதலாம் அன்னியனே!
அறியா கடவுள்வழி... எம்நாட்டை ஆளவோ?
அறிவிஉன்றன் இனகணக்கு திராவிடனும்
தெரிய; இல்லை கைபர் போலன் ஆளஉன்
பேர வாரிசுகள் கணவாய்கள் காணவெளி
யேற தாமே திரும்ப தயார்... ஆக உடன்நீயே.
No comments:
Post a Comment