Friday, 19 February 2016

போர் தரணியில் புது அணி!


 
/போலோ பாரத் மாத்தாக்கீ ஜே.... உபியில் தலித் வகுப்பை சார்ந்த 
மாணவனுக்கு நேர்ந்த கொடுமை...//  By Vck Akaran

இரக்கமில்லாத வெறி பிடித்த ஜென்மங்களே, இத்தனை வலிகளை

யும் தாங்கிக் கொண்டு, வேதனையை மறைத்துக் கொண்டு பாரத் 
மாதா கிஜே என்று அடித்தொண்டையில் இருந்துகூவ வேண்டுமா?
  Photo:  Prakash JP


பார்​வை [​செல்க] :  
மதம்சாதிகள் விலகிய ஒற்று​மை இந்தியா!


அகில இந்திய இந்துத்துவா தீண்டாமை ஒழிப்பு இயக்கம்!
[இது ஓர் சாதிகள் வாரி  வகுப்புக்கள் ஒருங்கிணைப்பு மையம்!   
ஆரிய சிவ சேனா பாரதீய சனதா ஆர்எஸ்எஸ் கட்சி அ​மைப்புக்
ளை சாராதோர் எவரும் இவ்வமைப்போடு இணையலாம்],

ஆற்றிட வேண்டிய பணி விவரங்கள்:

எந்த சாதி சமய பொந்துகளுள் பதுங்கியிருந்தாலும் - நீ
அந்த மதம் சாதியினம் புற்றுக்களைத் தகர்த்து  
வெளியே வா! 

சொந்த மண்ணுள் உனக்கு இன்னும் அடிமை
நிலைமை ஏன்?
சிங்க​மே! பாராளும் மன்ற தலித் மக்கள் பிரதிநிதி
களுக்குள்ளும் -
                           
சுயமரியாதை உணர்வு சுரக்கட்டும்! சுரந்திடும் நம்பு!
அந்த நம்பிக்​கையில் முதலில் விழி! ஒன்றுப்படு! ​போராடு!


ஓர் வேண்டு​​கோள்!
[வெளியிடும் அமைப்பு: சாதிகள் மதம் விலகிய 
ஒற்றுமை இந்தியா]

யார் என்ன சாதியைச் சார்ந்திருந்தாலும் அன்னாரது 
சாதி சார்ந்த வகுப்புக்கள் அடிப்படையில் அல்லது 
சமூக அவமதிப்புக்குள் உட்படாத தொழில்கள் 
ஆதாரங்களில் மாநிலங்கள் அமையப்பெறவும் -

அந்தப்படிக்கு சாதிகள் வாரியாக அரசுகளை ஏற்படுத்
திடுவதிலும் அவ்வாறு  ஏற்படுத்திட்ட அரசுகட்கு 
அல்லது அரசுக்கு என்ன சாதிப் பெயர்களில் அல்லது 
பொதுவான தனி நபர் சமூகப் போராளிகள் பெயர்களில்
மைந்துற்றாலும் பேசுகின்ற தாய்​​மொழி வாரியாக தேச 
தேகங்களோடு அனைத்து சாதி சார்ந்த அரசுகளும் 
ணையப் பெறவும் இயங்கவும் -

புதிதாக  ஓர் அரசியல் கட்சி  இந்தியத் துணைக் கண்டம் 
முழுவதுமாக ஒருங்கிணைக்கப் படுவதுமான-

[மதவாதிகளின் இந்திய ஒருமைப்பாட்டை இறையாண்
மையை கலைக்க மு​​ற்படும்மன நிலையிலான]  

நெருக்கடியில் இந்தியா இருந்து வருகின்றது என்பதாக 
சாதிகள் மதம் விலகிய ஒற்றுமை இந்தியா  உணருகின்றது.

          ஆக, அந்தப்படிக்கு இயக்கம் தேவையானதுதான் 
என்று எண்ணுகின்ற தேசப்பற்றுடையோர் அவரவர் 
பகுதிகளில் சாதிகள் மதம் விலகிட்ட ஒற்றுமை இந்தியா
வின் கிளைகள் உதயமாகிடும்படிக்கு தனிநபர் ஒருவருக்கு 
ரூ.1.00 (ரூபாய் ஒன்று மட்டும்) அவரது வாழ்நாள் முழுமைக்
கும்   என்கின்ற அளவில் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணம்  
பெறப்படவும் அந்தப்படிக்கு பத்துப் பத்து உறுப்பினர்கள் 
என்கின்ற நிலையின்  துவக்கக் கட்ட குழுஉறுப்பினர்களின் 
எண்ணிக்கை நூறு எட்டிட்டதும் நூறு உறுப்பினர்கட்கு 
குறையாதபடி பகுதி அமைப்பாக உங்கள் ​​வேகம் [​​கோபம்] 
பரிணமிக்கட்டும்!

அந்தப்படிக்கு நிறுவிடும்  துவக்க நிலை அமைப்புக்கு 
உறுப்பினர் சேர்க்கை ஒரு நூறு எட்டிட்டதும் சனநாயக 
முறைப்படி தலைவர், கொள்கைப் பரப்புச் செயலாளர்  
பொருளாலர் என்று பதவிகட்கு மதம் விலகிய சமூக 
ஒற்றுமை எண்ணமுடைய தேச பக்தர்களைத் தெரிந்து  
தேர்வு செய்யுங்கள்! அ​னைத்து துவக்க நி​லை அ​மைப்புக்
களும்... காலம் கனியும்! ஒருங்கி​ணைக்கப்படும்!

​சகிப்புத்தன்​மை துயருறு​​வோர்கு நிர்பந்தம் இல்​லை!
ஆனாலும் ஆர்வமு​டையவர்கள் பொறு​மையுடன் 
கட​மை ஆற்றுங்கள்!


[Read more]:

ஆரியனின் பேதமத மூடபன்றிக​ளை விலகி... ​​மே​டேறு வா!
 



ஒற்றுமை வளம் உலக நலம்  
உலகம், கலகம்விலகிநலம்பெற...  
Reservation in EducationJobs etc. 

 

No comments:

Post a Comment