Friday, 8 April 2016

உன்னுள் விழித்திருந்து தினமும்... என்நெஞ்​சே!

https://plus.google.com/app/basic/111344952689242234868/posts?

   


Ph0to:  IBRAHIM MUNSHI

உன்னுள் விழித்திருந்து தினமும்-உன் 
உறக்கம் அழித்திட்டேன்!

கண்ணுள் இரவுகளில்நீ காண்கனவும்... 
லைத்திட்டடேன்!
                                                                     
கன்னி காதல்நோக்கு விரக்திதர அன்று!
விலகிடாதே?  
                  
அன்பால் கன்னங் களில்கடி பிரிவுப்பிணி...  
றையும்  என்நெஞ்சே!




No comments:

Post a Comment