Monday, 15 August 2016

அழகிய கடல்நு​ரை அ​லையாய் அடங்கா இரவுள்...


   Photo:  Mermaids Page


அழகிய தமிழாய்; அன்பில் இளகிய-
பலா சுளையாய்...

சுழலும் நிலம்மேல் துயிலா மலைகளாய்;

மழைபனி-

பொழிவாய்; புதுதுளி குளிர்ஒளியாய்... 

துளிரதளிர-

அழகிய கடல்நுரை அலையாய்;

அடங்காஇரவுள்-

உலகம் ஓய்வின்றி நிலாநோக்கும்; நிலைமையில்...    

பழகுபழக... பால்தான் கசக்கும்;

நானோ  கிறுகிறு-

நிலவாய் சிரிப்பேன்!  நீஎன்னை 

சுழற்றேன்!

No comments:

Post a Comment