Tuesday, 13 January 2015

சுத்தமனம் கொண்டவர்போல், நாகரிகம்பாசப் பாட்டும் பாடுகின்றீர்!



   Photo:  shreya bhatt


எத்தனையோ பெண்ணடிமை 
கற்பழிப்பு வன்கொடுமை... [மானுடம்]  
அத்தனையும்  ஆண்டவனின் லீலைகளோ...
வான வேடிக்கைஅன்ன  பார்திடுதே! [ஒருவன்] 
சுத்தமனம் கொண்டவர்போல் நாகரிகம் 
பற்றிப் பேசுகின்றான்!  
நித்தம் சாதி போலிஅன்பு மானுடபண் 
பாடுப் பாட்டும் பாடுகின்றான்!   

சாதி வேற்றுமையே! சமயமனோ வியாதிகளே!
சாவு வந்துற எவனுக்கும் பிறப்பு இல்லையே!

ஆதிக் குரங்குகள்தாம் மானுடம் ஆயிற்றே!  
அற்ப  நேரத்திற்குள் சுவாசம் நின்றிடுமே!

ஏதுகடவுளே! எதற்கு மதங்களே! மரணம் 
ஏகவே  பொம்மை இறைவனாகி தடுத்திடுமோ? 

போதிபுத்தன் அன்ன மதி நாகரிகத்தை!

 புதைபேத சூழ்ச்சியை; மானுடம் ஒன்றட்டுமே!

No comments:

Post a Comment