புகைப்படம் : Sandhira Hatem
மங்கல்யான் கிரகஉந்து செவ்வாயை அடைய;
இயற்கைஒத் துழைத்திட்டது!
உலகமும் மகிழ்ந்திட்டது!
பூஒன்று அதைககண்டு மதுத்திரள...
நாணி, அசைகின்றது! - வண்டு
இசைச்சுரந்து முயங்குகின்றது!
தென்றல் மெதுவாக தென்னை ஒன்றின்,
நிழல்கண்டு, கீற்றுநோக்கி நகர்கின்றது!
தமிழ்பாட்டுச சுவைஅதில்... சொட்டுகின்றது!
கீற்று உணர்வுப் பெற்று,.காளைக் கதிரவனின், .
கிழக்கு வெளுக்கு தென்று,
ஓலைகள்அசைய சிரிக்கின்றது!
ஊஞ்சல்கள் அன்ன ஆடிடும் அழகிய...
மாங்கனிகள் வனத்துள் திராசைகள் இசைந்திட
அசையும் கொடியே, தென்றலைத் தழுவிட்டது!
அதுகண்டு கொடி முல்லை மொட்டு...
என்முகம் நோக்கிப் பூத்திட்டது! - அதனால்
நீயும்ஓர் பிரபஞ்சத்து அதிசயமே!
No comments:
Post a Comment