Friday, 30 January 2015

இன்பமே! தென்றலே! பலஆண்டு தனிமை சோகங்களை ஆற்றேன்!


Photo: May Fong Robinson

என்னை நோக்கி தினம்காண ஓடிவரும்...
தென்றல் காற்றே!

பேத மதசுழற் காற்றுப் புழுதிகளால் 
[நான்]  காதலில் தோற்றேன்!

இன்பமே! தென்றலே!நீ ஆறுதல் சொல்லி...
என்னைத் தேற்றேன்!

காலம் வறுத்தும் பலஆண்டு தனிமை... 
சோகங்களை ஆற்றேன்!

என்னை அன்றாடம் உரசிட்டது போதும்;
தென்றல் காற்றே!

என்றன் அங்கம் தழுவல் விடு;
உடன் ஓடு!

இவள் காதலனை மதம்சாதிகளை;
விலகித்  தேடு -அவன்

என்னைச் சேர்ந்திடும் நாளை விரைந்து;

அறிவித்துப்  பின்என்முன்  ஆடு!

No comments:

Post a Comment