Thursday, 12 February 2015

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்... இந்திய தேசம் ஒரேநாடு ஆயிற்று!

 
   புகைப் படம் :  Maalaimalar Tamil மாலைமலர் தமிழ்


கற்ப்பிப்பதில்  கடவுள்பொய்க் கதைகளை;
வதந்திகளாய்  கடவுள் நம்பிக்கையை...

அரிசியில் கற் துகள்கள் அன்ன அரசியலில் 

மதத் திகில்களை கலப்பது...
எப்போதும முடிவுறா திருட்டு! [அந்தப்படிக்கு] 

இந்து எனும் சொல்  அறிவியல் விலகி... 
பேதங்கள் ஓதிடும் முதலாம் அந்நியரின் ஊழல்!

இதில் ஒற்றுமை விலகி, சாதி பேதங்கள்  ஓதி;
நாட்டுள்... வேற்றுமையை நுழைத்திட்டது;
இந்துத்துவா  ஊழல்!

ஆங்கிலேயர் தம்  ஆட்சி காலத்தில்...
ஒரேநாடு எனும்படிக்கு   [ஒருங்கிணைத்து]
ஒன்றுப்பட்ட இந்தியா என்று ஆயிற்று!

ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர்...
இந்திய தேசம் முதலாவதாக... 
இரண்டுப்பட்டது; பின்நாளில் மூன்றாயிற்று! 


இதில் காந்திஜியை தின்று .RSS இந்துத்துவா 
வெறிஊளை கொழுப்புற்றது! 
அதனால் BJP ஆட்சி கருவுற்றது!

ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன் 
கணவாய்கள் வழிச் சாதிகள் ஓர் ஊழல்!

இதில் சிந்து [க்கள்]மடம்  எனும் சொல்... 
இந்து [மதம்] என திரிந்துற்றது!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்...  
மண்ணின் மைந்தரை இந்து என்பது... 

தேசப் பற்று இல்லா வேற்றுமை ஊழல்! 

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார் 
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]


சாதிஓதும் வேற்றுமையே! சமயமனோ வியாதிகளே!
சாவு வந்துற எவனுக்கும் பிறப்பு இல்லையே!

ஆதிக் குரங்குகள்தாம் மானுடம் ஆயிற்றே!  
அற்ப  நேரத்திற்குள் சுவாசம் நின்றிடுமே!

ஏதுகடவுளே! எதற்கு கோயிலே! மரணம் ஏகவே... 
பொம்மை இறைவனாகி தடுத்திடுமோ? 

போதிபுத்தன் அன்ன மதிமானுட நாகரிகமே!
புதைபேத ஓதல்களை; அன்பிலேநாம் ஒன்றவே!

No comments:

Post a Comment