Photo: Raju. N.B.
கர்னாடகமே!
உன் முதாதையர்களின் முன்னோடிகள்
தாய்... தமிழச்சி!
உனக்கு[ம்] இது தெரிந்திருக்குமே!
சகோதரா!
தமிழகம் சகாரா பாலைவனம் ஆகலாமோ?
தமிழர்கள் எங்கே செல்வோம்?
இந்தியாவில் எங்கேதான்...
வகுப்பு வாதமும் மொழி பேதமும் இல்லை?
மானுடம் மொழி வாரியாகவும் அடையாளம்
காணப்படாமல்; சாதிஉட்கூறுகள் பலநூறு...
பேதங்கள் சண்டைகள் உண்டெனும்,
நாட்டுப்பற்றற்ற வெறி ஓநாய்கள் ஊடே...
உலகின் துருவ பிரதேசங்களிலிருந்து,
பனிமலைகளைப் பிளந்தெடுத்து;
காற்று நீர், நிலவுக்கு கொண்டு செல்லவும்;
நாடுகளிடையே ஒற்றுமை இல்லையே!
செவ்வாய் கிரகத்தை பூமிக்கு அருகே...
இழுத்துவந்து அகிலம் சுற்றி சுழலவைக்க;
எங்கே ஆண்டவன்? இல்லையே!
பரந்தாமனே!
சிவனின் சிற்ப ஓவிய சிரசுமேல்...
அழுகு காட்டி அரைகுறையாய்,
தோன்றும் இரவெல்லாம் வெள்ளி நிலவு;
எள்ளி நகையாடி சிரிக்கின்றதே!
நீ இருப்பதாய் ஒற்றுமை கெடுத்திடுவோன்...
பறைந்து ஓதிடுவது உண்மையானால், கங்கை
சிவனின் முடிசடையுள்ளே ஒடுங்கிடலாமோ?
பாற்கடலுள், தண்ணீர் கலந்து வீணாகிடலாமோ?
பார்வதி உனக்கு தங்கை என்பதாக,
மூத்திரம் பெய்வழி சாதித் சாத்திர
தீவிரவாதிகள் ஓதுகின்றனரே!
பார்வதி பிறந்திட்டதாய் செப்பும்
உன் முதாதையர்களின் முன்னோடிகள்
தாய்... தமிழச்சி!
உனக்கு[ம்] இது தெரிந்திருக்குமே!
சகோதரா!
தமிழகம் சகாரா பாலைவனம் ஆகலாமோ?
தமிழர்கள் எங்கே செல்வோம்?
இந்தியாவில் எங்கேதான்...
வகுப்பு வாதமும் மொழி பேதமும் இல்லை?
மானுடம் மொழி வாரியாகவும் அடையாளம்
காணப்படாமல்; சாதிஉட்கூறுகள் பலநூறு...
பேதங்கள் சண்டைகள் உண்டெனும்,
நாட்டுப்பற்றற்ற வெறி ஓநாய்கள் ஊடே...
உலகின் துருவ பிரதேசங்களிலிருந்து,
பனிமலைகளைப் பிளந்தெடுத்து;
காற்று நீர், நிலவுக்கு கொண்டு செல்லவும்;
நாடுகளிடையே ஒற்றுமை இல்லையே!
செவ்வாய் கிரகத்தை பூமிக்கு அருகே...
இழுத்துவந்து அகிலம் சுற்றி சுழலவைக்க;
எங்கே ஆண்டவன்? இல்லையே!
பரந்தாமனே!
சிவனின் சிற்ப ஓவிய சிரசுமேல்...
அழுகு காட்டி அரைகுறையாய்,
தோன்றும் இரவெல்லாம் வெள்ளி நிலவு;
எள்ளி நகையாடி சிரிக்கின்றதே!
நீ இருப்பதாய் ஒற்றுமை கெடுத்திடுவோன்...
பறைந்து ஓதிடுவது உண்மையானால், கங்கை
சிவனின் முடிசடையுள்ளே ஒடுங்கிடலாமோ?
பாற்கடலுள், தண்ணீர் கலந்து வீணாகிடலாமோ?
பார்வதி உனக்கு தங்கை என்பதாக,
மூத்திரம் பெய்வழி சாதித் சாத்திர
தீவிரவாதிகள் ஓதுகின்றனரே!
பார்வதி பிறந்திட்டதாய் செப்பும்
மீனவர் பூமியைநீ புறக்கணித்திடலாமோ?
கங்கை. காவிரியை தரிசிக்கட்டும்!
இறக்கிவிடு! உன் மைத்துனன்
கங்கை. காவிரியை தரிசிக்கட்டும்!
இறக்கிவிடு! உன் மைத்துனன்
சிவனை
நோக்கி தொழு!
தமிழகத்தைத் தழுவி... கங்கை,
குமரிமுனை அழகு கண்டு கடலாகட்டும்!
தமிழகத்தைத் தழுவி... கங்கை,
குமரிமுனை அழகு கண்டு கடலாகட்டும்!
No comments:
Post a Comment