ஆண்கள் கவனத்திற்கு:
===============
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.
சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.
இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)

9 comments
Hai
இதை இதை இவர் இவர் செய்திடும் படிக்கு, ஒவ்வொருவர்
தலையிலும்; கருத்தரிக்கும் பொழுதே புகுத்திட்ட இறைவன்;
எழுதிடும் எழுத்தே தலையெழுத்து என்றோதி மானுடதை;
பிளந்தான் பிரித்தான் இந்திய முதலாம் அன்னியன்! [அவ்வாறு]
கருத்தரிக்கும் முன்னம் அவரவர் தலைமேல்,
இறைவன் எழுதிட்டதாய் செப்பிடுவது;
கற்பனைஅல்ல என்றால்...
பெரியவராய் ஆனதும் செய்திட்டதை எல்லாம்,
ஈ.வெ.ரா பெரியாரை படைத்திடும் முன்னமே;
அறிந்திருப்பானே இறைவன்!
தன்னை செருப்பால் அடிக்கவும,
நெருப்புள் எறியவும்; ஈ.வெ.ரா தலையில்...
எழுதியிருப்பானோ? செப்பும்;
அனைத்தும் படைத்திட்ட இறைவன்!
ஈ.வெ.ரா. பெரியார் வளர்ந்து இளைஞர் ஆனபின்,
தன்னை செருப்பில் அடிப்பானே;
நெருப்புள் எறிவானே - என்று...
படைப்பு இரகசியம் தெரிந்திட்ட கடவுள்...
அவரைப் பிறக்க வைத்தான்ஏன் உலகில்?
ஈ.வெ.ரா பெரியார் கீழே போட்டு....
உடைத்திட உடைந்திட்ட...
மண்சிலை தெய்வமோ?
தெளிவுறு என்றன் அறிவே!
உடைப்புப்பட்டு இறைவன்,
இழிவுப்படும் நிலையில்...
மானுடத்தை படைத்திருப்பானோ?
தெய்வ நம்பிக்கை பொய் என்று;
தெளிந்திடு உடன்என் அறிவே!

No comments:
Post a Comment