Wednesday, 18 March 2015

தடவ பதிந்திட்ட தாம்முதுகில் ​கோடு!



  Photo: Taylor Swift Universe

  
கல்லும், சொல்குரங்கும், கழுகும், மழைநெருப்பும்;
புல்லும்,'' அன்றியும்,மண் புற்றும், கொல்அரவும்;
இன்னும் *செருப்பும் எலிமாடும், சாணமும்;
என்று(ம்) இறைவனோ? இல்லை!

தடவ அணில்முதுகில்  பதிந்திட்ட தாம்கோடு!
தடவிட்டவன் ஆண்டவனாம் தப்பாது அம் மூன்று
அடையாளக் குறியீடு ​​ அடைந்திடநீ; உன்றன்,
இ​டைக்கீழ்  எந்தகடவுள் தொட்டான் முன்னம்


அழகியதமிழாய், இளகிய கனிப்பலாவாய், சுளையாய்;
கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட; மழைபனி...
பொழிவாய், துளித்துளி, எழிலாய், துளிரதளிர;
உலாவிட கலையாய், நழுவும் நிலவாய் இரவுள்...

உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,
பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு
நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்தோன்றலில...
சுழன்றிட விடுபடவிடுமோ? நான்பாடும் பிரபஞ்சமே!


[*இராமன் எனப்படுவோனுடையது]

No comments:

Post a Comment