Photo: ayush dubey
இராமன் மாய மானை தப்பவிட்டதாய் பேதவம்சம்
ஏமாற்றுகிறது ஓர் ஊழல்!
இதனால் நிசமாக ஓர் மானுட வீரனை பின்தொடர்ந்து
ஓடியும் அவனைப் பிடிக்க முடியாமல் தப்பவிட்டதால்
இராமன்ஓர் மானுடனே என்பதும் கடவுளே அல்ல;
என்பதும் பித்தலாட்டமாய் மறைந்துற்றது
ஆஅதுஆம் என்றிட்டது ஆதாம் என்றாயிற்று;
ஆதா(ர)ம்
என்பதிலிருந்தும் ஆதாம் என்பதானது
திரிந்துற்றது எனலாம் அந்தப்படிக்கு, ஈஆவாள்
என்றிட்டது ஏவாள் என்றாயிற்று!
கூட்டுக்குழுக்களாய் வாழ்ந்திட்ட காட்டு
மானுட காலத்தில்… பெண்களே, எதற்கும்
மானுட காலத்தில்… பெண்களே, எதற்கும்
தலைமை ஏற்றிருந்தார்கள் என்று
அறியப்படுவதால் ஏவாள் என்பதற்கு,
ஏவுஆள் எனபொருள் கொண்டிட்டலும் சரியே!
ஏவுஆள் எனபொருள் கொண்டிட்டலும் சரியே!
சீவன் தொட உடலை சிவன் என்கின்றோம்!
சாவு வநதுற அதையே சவம் என்கின்றோம்!
சாவு வநதுற அதையே சவம் என்கின்றோம்!
சக்தியை தன்உடன் கொண்டிட்ட மானுடன்.. சிவன்!
சக்தி என்றால் வலிமை;
சக்தியின் அளவுக்கு
ஏற்ப உடல் வலிமை அனைவருக்கும்
பொதுவில் அமைந்திடுவது. சீவன் என்றால்
உயிர்; சீவன் என்பதானது சிவன்
என்று சுருங்கிட்டது.
நூற்க்கப்படுவது நூற்ப்பு;
வளர்க்கப் படுவது
வளர்ப்பு; வார்க்கப்படுவது வார்ப்பு;
அந்தப்படிக்கு பூப்பதற்கு
பூப்பு என்றும்
அர்த்தங்கள் வெளிப்படுகின்றன.
இவற்றுள் நூற்ப்பு, வளர்ப்பு, வார்ப்பு,
பூப்பு,
போன்ற எந்த வோர் சொல்லும் அசையும்
அசையா மற்றும் கண்களுக்குத் தெரிகின்ற
புலன்களால் உணரப்படுகிற பொருளாக
ஏதும் இல்லை,
அப்படியே உயிர் என்றால் இயக்கம் அதாவது
இயங்குகிற மற்றும்
செயற்படும் நிலவரத்தைக்
குறித்திடுவது.
அதனால் உயிர் என்பதானது
ஒரு போதும் கண்களுக்கு தெரிந்திடும்படிக்கு
அல்லது காற்றுப்போல் உணர்ந்திடும்படிக்கு
காற்றுப்போல் பூமிக்கு மேல் பறந்து
சென்றிடும்படிக்கு எந்தவோர் பொருளாகவும்
இல்லை.
அப்படித்தான் கருஆயிற்று மாயமான் சொல்லும்!
மேயாமான் என்றால் ஒழுக்கம் தெரிந்திட்ட
மேயாமான் என்றால் ஒழுக்கம் தெரிந்திட்ட
மானுடன்! மாயாமான் என்பது சாகாவரம் பெற்றவன்.
சாகாஉரம்(வலிமை) பெற்றவன் என்றிட்டதானது,
சாகாவரம் பெற்றிட்டவன் என்றாயிற்று!
சாகாவரம் பெற்றிட்டவன் என்றாயிற்று!
மண், மாண் ஆயிற்று; மாண்,
மான் ஆயிற்று;
மான், மேன் ஆயிற்று; முதலில் தமிழ் சொல்லாக
இருந்துற்றது இப்பபோது ஆங்கிலச் சொல்-
லாட்சிக்குள் வழக்கில்
வந்துற்றது.
மாயமான் என்றால் கண்பார்க்க தோன்றி உடன்
மாயமாய் மறைந்திட்ட (கண்சிமிட்டும் பொழுதில்) மனிதன்!
இங்கே மாயமாய் என்றால் வேகமாய்என பொருள்கொள்க!
சக்திமான் என்றால் உடல்வலிமை பெற்றிட்ட மானுடன்!
மாயமாய் மறைந்திட்ட (கண்சிமிட்டும் பொழுதில்) மனிதன்!
இங்கே மாயமாய் என்றால் வேகமாய்என பொருள்கொள்க!
சக்திமான் என்றால் உடல்வலிமை பெற்றிட்ட மானுடன்!
இராமன் மானை தப்பவிட்டதாய் ஓதிடுவது பொய்யே!
மான் என்றிட்டது மனிதன்; அந்த மாயமான்
என்ற மனிதனை தப்பவிட்டான்! இராமன்!
[கண்முன் தோன்றி உடன் மறையும் முன்பாக
மாய மனிதனோடு போர் மூண்டுள்ளது.]
[கண்முன் தோன்றி உடன் மறையும் முன்பாக
மாய மனிதனோடு போர் மூண்டுள்ளது.]
அந்த மாயமான் ஓர் மனிதன் என்பதால்தான்
'இலட்சுமணா' என்றலறிட்டான்; இராமனின்
கவனத்தை திசைத் திருப்பித் தப்பித்தான்!
அவ்வாறு இலட்சுமணனை மாயன் அழைத்திருந்தாலும்
மாயமானைத் தப்பவிட்டதால் இராமன்ஓர் மானுடனே!
அதனால், இராமன் கடவுள் என்று காட்டுவதற்காக மாய மானை தப்பவிட்டதாய் ஓதிடுவது ஓர் ஊழல்!
No comments:
Post a Comment