Wednesday, 1 April 2015

குடம் அன்புதான்; குணம் கன்னிதான்!


    Photo :  Found Pix


குடம் அன்புதான்; குணம் கன்னிதான்!
குளம் கண்களுள்; துயரம் தின்னுதே! 

மடல் தீட்டினால், இடம் கொள்ளுமோ?
மணம் விழாவுள்ளே, பணம் ஆனவள்! 

உடல் மட்டுமே, [சுகம்]தரும் பெண்ணிடம்!
உயிர் [இயக்கம்] என்பதோ... பணம்  புண்ணிடம்!

இடம் கொள்வதோ... வரவு சீருள்ளே!
இவள் என்பதே,  நீர்சுரக்கும் கிணற்றுள்ளே!

No comments:

Post a Comment