படம் : Thanthi TV
இந்து எனும் சொல் அறிவியல் விலகிட்ட...
முதலாம் அந்நியரின் நாட்டுப் பற்றட்ட ஊழல்!
இதில் காந்திஜியை தின்றிட்ட... RSS
இந்துத்துவா வெறிஊளை கொழுப்புற்றது!
அதனால் பாபர் மசித் [நாட்டு ஒற்றுமை]
நொருங்கிற்றது! BJP ஆட்சி கருவுற்றது!
ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன்
கணவாய்கள் வழிச் சாதிகள் ஓர் ஊழல்!
இதில் சிந்து [க்கள்] எனும் சொல்...
இந்து'என திரிந்துற்றது!
சாதிகளை விலகா பேத வம்சத்தான்
மண்ணின் மைந்தரை...
[மதம் மாறிடுவோரை] இந்து என்பது
ஓர் ஊழல்!
அதனால் இந்து மதத்தை ஆய்வு செய்வதும்
[குறி வைப்பது] பகுத்தறிவுதான்!
[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார்
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]
கற்ப்பிப்பதில் கடவுள்பொய்க் கதைகளை;
வதந்திகளாய் கடவுள் நம்பிக்கையை...
அரிசியில் கற் துகள்கள் அன்ன...
அரசியலில் மதத் திகில்களை,
கலப்பது எப்போதும முடிவுறா திருட்டு!
[அந்தப்படிக்கு]
ஒற்றுமை விலகி, மத பேதங்கள் ஓதி
நாட்டுள்...வேற்றுமையை நுழைத்திட்டது;
ஓர் ஊழல்!
இதில் இந்தியா ஒரே தேசம்!
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர்...
முதலாவதாக இரண்டுப்பட்டது;
பின்நாளில் மூன்றாயிற்று!
[அதனால் பாரதத்தில் பேத வம்சம்
என்ன உள்நோக்கத்தில் சுதந்திரப் போர்
பெயரில்ஆங்கிலேயரை எதிர்
திட்டது என்று அந்த வம்சத்தை
குறிவைத்து ஆய்வுச் செய்வதும்
பகுத்தறிவுதான்].
அஞ்சி அஞ்சி அஞ்சியே
அடிமையான மானுடமே!
நஞ்சும் அஞ்சும் நஞ்சடா
நைந்த மதம் நோயடா!
தஞ்சமாகி சாதி யுள்தன்
மானம்விட்ட மூடரே!
மிஞ்சு மிஞ்சு மிஞ்சவே
மிரண்டழியும் வருணஓதலே!
No comments:
Post a Comment