
மாட்டுக்கறி
சாப்பிடுவது என் தாயை சிறுமைபடுத்து
வதர்க்கு சமம் என்று கூறி
உத்திரபிரதேசத்தில் கல
வரத்தை ஏற்படுத்திய பா ஜா க M L A சங்கீத் சோம்
அல் தூவா எக்ஸ்போர்ட் என ஆரம்பித்து உலகம்
முழுவதும் மாட்டு இறச்சியை ஏற்றுமதி
செய்வதை
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இறைச்சி உண்ணும் இந்துஆதி திராவிடரை,,,
இகழ்ந்து இகழ்ந்து பேசுறீர்!
இறைச்சி நரம்பு எலும்புகளால்உன் உடம்பிருக்கு
எதற்கடா?
இறைச்சியோடு இறைச்சிசேர இறைச்சியான,,,
மத மடஅய்யனே!
இறைச்சி நீக்கி நரம்பெலும்போடு...
உழைக்க... உன்னால் இயலுமோ?
பசுமாடு ஒன்று கன்று... ஈன வேணுமே! என்று;
சொகுசாக காளை மாடுஒன்று; அகப்பட போதுமே;
பசுமாட்டை ஓட்டிச்சென்று; கைதொட கூடச்செய்வாய்!
கொசுவே! பெற்ற தாயைபுகழ்! பசுமாடு எதற்கு?
பசுவை தாயாய்எண்ணு
தொழுவம் விலகி நடுவீட்டில் கட்டு!
பசும்பால்நெய் தினமும் உண்ணு;
அதிகாலை சாணம் அள்ளு!
ருசிஏதும் உன்வாய்அன்ன; அறியா
மண்ணின் மைந்தர்கட்கு;
பசிதீர்க்கும் ருசிதரும் இந்திய
விலை அதிகமாகாத உணவு மாட்டுக்கறியே!

No comments:
Post a Comment