Thursday, 22 October 2015

மாட்டுக்கறி உணவில்தான கேவலம! உன் ஓட்டு அரசிய​லோ?

 

தொடரும் கொடுரம்.... டெல்லியில் இருந்து
40 கிமீ தூரத்தில் உள்ள பிஜேபி ஆட்சிசெய்
யும் ஹரியானாவின் பரீதாபாத் பகுதியில் 
தலித் வகுப்பை சேர்ந்த குடும்பத்தை தீ வைத்து 
கொளுத்திய உயர்சாதி ராஜ்புத் வகுப்பினர்... 
இரு சிறுவயது குழந்தைகள் பலி... தாய்க்கு 
தீவிர சிகிச்சை... 

//Two children of a Dalit family, including a nine-month-old 

boy, were burnt alive and their parents injured when some 
members of the Rajput community allegedly set fire to their 
home in Faridabad district of Haryana on Tuesday, triggering 
tensions in the area.

தகவலும் பு​கைப்படங்களும்:                                                                                                                              
            Prakash JP



வேற்றுமை சாக்க​டை  மத...  

கொசுக்களே!

தலித்குழந்தைக​ளை எரித்த;
உன் ஓநாய் அனுமன்களின்...
கொலைவெறி கண்ணுற்று;
இந்துத்துவா பறையர்களும்...
அஞ்சி நடுங்குகினரே!

வெளி நாடுகளில்...
வேலைகள் தேடிச் சென்ற...
நாகரிகம் தெரிந்த ஒவ்​வொரு;
இந்தியனும் அவமானத்தால்...
கூனிக் குறுகுகின்றானே!

பேதவம்ச காட்டு மிராண்டிகளே!
இந்திய தலித் குழந்​தைக​ளை 

அல்ல; உன்னையே நீ...
தற்கொலை செய்து சாம்பலாக...
தூண்டுகிறாயே!

முதலாம் அன்னியன் நீ...
என்பது தெரிந்தும்;
இந்திய மண்ணை விட்டு...
நீயாகவே வெளியேற  [இல்லை]
விரட்டியடிக்கப்பட சதி...
புரிகின்றாயே!

இது தசரதனின் -
மூத்த பட்டத்தரசி மகன்...
முதன்​மை பட்டத்து இளவரசன்...
பரதனின் நாடு!
அதனால் பாரதம் என்று...
பிரபலம் ஆகிற்று!

இராமன் தரசரனுக்கு...
பிறந்தவன் அல்ல!
அதனால்...
கைபர் போலன் கணவாய்கள் வழி...
புகுந்த ​பெருச்சாளிகளின்...
வம்சா வழியினர்களில் எவனுக்கும்
இந்தியா சொந்தமானது அல்ல!

உம் மூதா​தைய​ரை அண்டிப் பிழைக்க...
​பெற்ற அப்பன் இரண்யனைக் கொன்ற -
பைத்தியக்காரன் பிரகலாதன்...
இராவணனின் தம்பி விபிசணன்...
போன்றோர் தவறுதலாய்...
அனுமதிடப் பிழைக்கின்றவனே!

திராவிடர்களின் மூன்னோடி -
மூதாதையன் -
மாமன்னன் இராவணனை...
ஆண்டுதோரும் உன் -
இராம லீலா அக்கிரமங்களால்;
அவமதித்தும்...

கடவுளை நம்பாத நிலையிலும்...
கருணை அடிப்படையில்...
நாடற்றவனாக நீ...
ஆகிடகூடாது என்பதற்காக -

சமூக நீதிக்காக உழைத்திடும்;
திராவிடர் கழக தொண்டனையும்;
மாட்டுக் கறி அரசியலால்...
சீண்டிட்டாயே?

நிழலுக்கு கூட  குடிசைகள் இல்லை!
மூன்று வேளை முழு​மையாய்... 

பசியாற கூழும் இன்றி;
மாட்டுக் கறி​யை நம்பி...
மானுட குழந்தைகள் -

பகல்களில் மரத்தடி நிழலிலும்;
இரவில் பனியிடை குளிலும்...
கொசுக்களின் தீண்டல்களிலும்;
துன்புற்று வதங்க...

அறிவியல் ஊணமே!
மாட்டுக்கறி உணவில்தான்...
கேவலம்... உன் ஓட்டு அரசிய​லோ?

கடவுளை நம்புகிற நீ...
மானுட வதை செய்திடலாமோ?
நாகரிகமே இல்லையே! தூ!








​மேலும் படி:'காஸ்மீரம்' மனஸ்மிருதி ​அரசாங்கமாக... அதனால்

No comments:

Post a Comment