Saturday, 21 November 2015

மானுட பண்பே! நீ வாழ்க!

Embedded image permalink 
 
  Photos:   Sonia Agarwal




மறுமணமும் திருமணமே! புதிதாய் -
இருமனங்கள், நாகரிக மானுட இனமாய்
இணையதினம் சிதறுவதும் மணமே!
வாழ்க உன் மயக்கம்!

பழம், தேன், பால் உண்டு; ஒருவண்டு
சென்றது கண்டு; திகைக்காமல், துவளாமல்,
இலைகொண்டு, காய் கண்டு திண்என்று
கனிஆ டிடும் கொடியே!

உன் இதழ்கள்விரிய,  மலர்மது கண்டு -
புன்முறுவல் சொரிய வேறுஒரு வண்டு;
பெண்டாள உன்னை அண்டு
என்று அழைத்திட்ட மானுட பண்பே!
நல்எண்ணம் நிறைவேறும்;  நீ வாழ்க! 

Cover photo 


No comments:

Post a Comment