Saturday, 28 November 2015

பயணிகளின் கனிவான கவனத்திற்கு கடலூரிலிருந்து...

Photo

பயணிகளின் கனிவான
கவனத்திற்கு
கடலூரிலிருந்து
பாண்டிச்சேரி வழியாக
சென்னை செல்லும்
படகு நான்காவது
பிளாட்பாரத்திலிருந்து
இன்னும் சற்று நேரத்தில் 

புறப்படத் தயாராக உள்ளது!
பயணிகள் அனைவரும் 


[பு​கைப்படமும் த​லைப்பும்]
சௌந்தாsountha manuel's profile photo

                                                                        சிதம்பர இரகசிய​மோ?

People Rescued By A Boat After Heavy Rains In Chennai

அந்தப் பாற்கடலை நானும்,
காண ​போகணும்!
அதை பரந்தமான் போல,
கடையனும்!

ஆடும்கடல் அலை இடையில்,
அரவுப் படம் பார்த்து,
ஊடும் திருமகளை நோக்கனும்;
பசிதீர அமுது எனக்கு,
அருள்க என்று கேட்கனும்!


[View more:  
http://willsindiastamil.blogspot.in/2014/08/blog-post_16.html?m=0] 
 
செய்ய அரசுஅன்று திட்டமிட்டவை ஏதும்தவறி
செய்யாமல் விட்ட  செயல்விளைவோ?அய்யோஇது -

பொய்யாய் புளுகிதீ யுள்நெய் கருக்குகிறவன் -

தெய்வ பிழையோ? தினம்வணங்கி  யும்மக்கள்;

உய்ய விடாமல் உயிர்எடுக்கும் ஆண்டவன்தன் -

கையால் கணித்த விதியோ? படகுகளில் மானுடம்பார்!

பெய்யும் மழையிடம்சி  தம்பரமோ? சென்னையோ?

நையல் நதிகள் தெருதெரு பாயயார் காரணமோ?

No comments:

Post a Comment