Monday, 30 November 2015

பிரதமர் மோடியின் மனைவியே பாதுகாப்பான சூழல் இல்லை என உணரும்போது,




 
பிரதமர் மோடியின் மனைவியே பாதுகாப்பான 
சூழல் இல்லை என உணரும்போது, அமீர்கானின் 
மனைவி உணர்த்தில் தவறில்லையே... 

  பு​கைப்படமும் த​லைப்பும்:   Prakash JP



அன்பைத்தாய் தந்​தைக்கும் ஆசையை-தா   
ரத்திடத்தும்;
பண்பைசேய் நண்பர்கும் பாடுபடும்
உன்னை...
அயலான்நான் என்றுரைக்கும் ஆணவ  
மாய்ப்புக்கும்;
உயிரைமக்கள் ஒற்று​மைக்கும் தா!


மயில் ஆடும் வனத்துக்குள்; கயல் நீந்தும்  
கடலுக்குள்;
அயல்என்று யார்சொல் உயிர்கள்வாழ்  
நிலத்துக்குள்
முயல்நாளும் அன்புக்குள் ஒன்ற வேற்றுமை  
மறையயும்!
இயலும்; கடமைசெய் பாகுபாடு விடுநாடு  
பிளவுறாது!




No comments:

Post a Comment