Friday, 25 December 2015

அமிழ்தே! உனக்காக தமிழ்சங்க ​மே​கேள் தரு​வேன்!

Embedded image permalink
  க​லை ஓவியம்:  



அவள்:
முகிலே! நிலவைத் தடவு விலகல் செய்யாதே!
தென்றல் அழகுகளை தழுவி நெகிழ்கின்றாள்!
வானாள் வெட்கி பனிப்போர்த்தி நாணுகின்றாள்!
தேனாய் மழைத் தூவளை புவிமீது...
பொழிகின்றாள்!

அவன்: 
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிஆற்று
தமிழ்சங்க மேகேள் தருவேன்!

No comments:

Post a Comment