தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை குறித்து இந்தியா
முழுவதும் கடும் அச்சத்துடன் கவனித்துக்
கொண்டிருக்கையில், இந்து முன்னணியினர்
டிசம்பர் 6இல் அயோத்தியில் "இராமர் கோயில்
கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம்
இயற்ற வேண்டும்" என்று மாபெரும் #காவிக்
கொடி போராட்டம் நடத்த போகிறார்களாம்.
பகைப் படமும்!
தகவலும்: தமிழச்சி --
பறைந்திடும்
அனுமனுக்கு இராமன்சீதை அன்ன...
பரவலாகக் கோயில்கள்
இந்தியா எங்கும் உண்டு!
அரியணையில் இராமன்
செருப்புகளை வைத்து-
இருஆறு வருடங்கள் அயோத்தியை ஆண்டதாக ஓதும்!
பரதன் மண்ணின் மைந்தன் இன்றுவாரிசு அருந்ததியன்!
முறையோ? இல்லைஏன் பரதனுக்கு கோயில் எங்கும்?
இராமனும் பரதனும் ஓர்அன்னைக்கு
பிறந்தவர்கள் அல்ல!
பரதன் மண்ணின் மைந்தன்!
அதிலும் நாகர்வம்ச மன்னன்!
இராமன் கைபர்போலன் வழிநுழைந் திட்ட ஆரியகூறு!
பேத வம்சஇனன்! அயோத்தியின் அரசுரிமை வாரிசு அல்ல!
பரதன் இராவணனோடு போர்ஏதும் தொடுத்திடவில்லை!
பரதன் இராவணன்மேல் பகைமை கொண்டிருக்கவில்லை!
இராமன் இராவணனோடு போபுரிந்தநாளில், இராமனோடு
பரதனின் அயோத்திப்படை துணைக்கு இருந்திட்டதில்லை!
உரோமர்
இராமர்ஆக உரோமன் இராமன்
ஆகிட இன்று -
இராத அன்னியனுக்கு கோயில் எதற்கு? காரணம் எதுவோ?
அறிவோம் இராமன்
இந்திய மன்னுக்கு அன்னியன் என்பது!
தெரியாதவாறு மறைத்திட காரணம்சாதி ஆதிக்க மனநோய்?
Read more:
[http://willswordstamil.blogspot.in/2016/02/blog-post.html]
No comments:
Post a Comment