Monday, 15 February 2016

ஏய்க்கும் பேத வம்சம் ஓதும்மதம் எதற்கு நீக்கு!



#‎காதலர்_தினம்‬ என்றாலே சில இந்துமதவாத /
சாதியவாத  / கலாச்சாரவாதிகளுக்கு வெறி 
பிடித்து விடுகிறது.

  

புகைப்படமும் ​
நேர்​மை ​உ​ரையும் :   தமிழச்சி --  



எவனோ படைத்திட்டதாய்  இல்லாத ஒன்றை;

தவறுதலாய் கற்ப்பித்(து)தன் தாயை  அவமதிக்கும்!

பேதக் கிறுக்கர்களை எண்ணிஎண்ணி சாகாதே!

காதல் தலையெழுத்து அல்ல!

தாக்கும்பேத நோய் மாய்த்து நேர்மைஈர்க்க ஊக்கு!
பாக்கு வெற்றிலை மாற்றும் விழா சாக்குஉள்ளும்...
தீக்குள் நெய்தீய வாய்ஒ ழுக்கும் போக்குள் தூய்மை-
வாக்கு விலகிடும் நாக்கு, வேற்றுமை சீக்கு! என்றும்...
ஏய்க்கும் பேத வம்சம் ஓதும்மதம் எதற்கு நீக்கு!
தேக்கு வெற்றிலை பாக்கு ஒன்ற தோப்பு ஆக்கு!

No comments:

Post a Comment