Hindu Sena files police complaint against Arvind
Kejriwal for hurting religious sentiments
Photo: India Today
கருக்குழிகளே குழந்தைகள் கருஉருவாகும் வழிகள் என்று,
சிவக்குறியை அவற்றுள்ஒன்றாக சேர்த்து சிலர்வணங்க;
கருக்குழியே சிறந்தது மானுடத்துள் பிரிக்க சாதிகள் என்று
திருதளமாய் வாழ்த்தி நெற்றியில் நாமமாக அதைப்பதித்து
உருப்படாமல் செய்திட்டான் நாட்டுள் ஒற்றுமையே - உரு
வாகதவாறு!

ராம ராம ராம என்னும் நாமம் சொல்லுவான்!
நாமம் போட நாமம் போடும் ராம பக்தனே!
காம இராம யாணம் ஓதி காலம் தள்ளுவான்! [ஓசியில்]
சோறு போடஊருள் ஆளிருக்க என்னப் பண்ணுவான்?
இராம நாடு வேணுமென்று இராகம் பாடுவான்!
ஓம யாகம் என்று நெய்யை வீணில் தீயுள் ஊற்றுவான்!
சேம மோடு நாடு உயர சிந்தனை செய்யான்!
சாதி வர்ண சமய சண்டை உண்டுப் பண்ணுவான்!
கைபர்போலன் கணவாய்கள் வழிநுழைந்து-எம்
முன்னோரை மதம்கொண்டு கொன்ற நரசிம்மங்களே!
காணினின்று வந்துகுதிரைகள் தின்ற மானுடமே!
முன்னோரை மதம்கொண்டு கொன்ற நரசிம்மங்களே!
காணினின்று வந்துகுதிரைகள் தின்ற மானுடமே!
வானினின்று [அன்று] வந்ததாக பொய்யுரைத்து...
பின்னமாக நிறங்களால் மயக்கி காமுகர்களாக்கி-
வானினின்று [அன்று] வந்ததாக பொய்யுரைத்து...
சிந்துநதியோரம், நாகரிக மானுடத்தை சின்னா-
பின்னமாக நிறங்களால் மயக்கி காமுகர்களாக்கி-
நாகரிகம் விலகி சாதிகளை திணித்து பேதங்களால்-
உழைக்கும் மக்களை உறிஞ்சுகிற உம்தவற்றை...
பிழைஎன்று ஓதாமல் அன்பென்று ஏமாற்றலாமோ?
உழைப்போர் யாவரும் ஒரேசாதியாய் - உன்எதிரில்
ஒழிந்திடு என்று திரண்டால்? வேண்டாம்... திருந்து!
Read more:
[http://willswordstamil.blogspot.in/2016/02/blog-post.html]
No comments:
Post a Comment