Tuesday, 29 August 2017

என்னை பூசைசெய்; ஏன்நீட் தேர்வு? கோயில் தீண்டாமைவாய் இது!

Photo

எந்தனை  அவனைஇ ணைக்கும் சிந்தனை!  
தந்தனை; தந்துஎனை எதற்கு நொந்தனை?
நிந்தனை நீங்கி நெஞ்சேநீ... அந்தப்படி சாதி;
சந்தினை காதல் கொண்டுஅடை உன்றன்...

சொந்த நந்தனை விந்தனை உரிமை நினைவு
பந்தத் தானை அடைய, ஆகம விதி தகரம்...
முந்தும்முன் சந்தன பந்துக்களோடு [உன்உள்]
முந்தாணை விலக்க அவன்முயங் கஅணை!

பார்வை சாதிகளை துப்புது; மார்புகளில்...
காண்என காதலை அப்புது!
சோர்வை போஎன துரத்துது;  நீஅணை;
பார்பன 'யாக' நெய்தீ குழிஇது!

கோர்... வை; ஆர்வங்களின் கோப்புஇது!
ஆகமவிதி தடைஎதற்கு? ஏன் ஆசைநீட்...
தேர்வு?  ஆயுது; என்னை பூசை செய்,வா!
கோயில் கருஅறை தீண்டாமை வாய்இது!

பரந்துபட்ட நிலவளத் தில்நீர் சுரந்து;
உயர்ந்திட்ட வனத்தில்...
சிறந்திட்ட நதிதிறப்பில், உரைந்திடு;
வா!மகிழ்என் நினைவே முயங்கஅணை!

‏هكذا هي أكثر النهايات،،،

رحيل بصمت،،،

ومقاعد خالية،،،

وألم من الصعب التحدث به...
Photo

No comments:

Post a Comment